Wednesday, January 6, 2021

அமெரிக்காவின் இன்றைய நிலையை பார்த்துச் சிரிக்கும் இந்தியர்களே
 

அமெரிக்காவில் இன்று நடந்த சம்பவத்தால் அமெரிக்க ஜனநாயகத்தில் ஒரு சிறு சறுக்கல்தான் ஏற்பட்டு இருக்கிறதே ஒழிய ஜனநாயகம் முற்றிலும்  விழுந்து காலை உடைத்துக் கொள்ளவில்லை. அது எழுந்து  அதன் பாதையில் ஓட ஆரம்பித்துவிட்டது...


இந்த சறுக்கலைப்  பார்த்துச்  சிரிக்கும் இந்தியர்களே கொஞ்சம் உங்கள் நிலையை நன்றாகச் சிந்தியுங்கள் அமெரிக்கர்கள் ஒரு தடவை செய்த தவறினால்தான்  இந்த நிலைமை ஆனால் நீங்கள் இரண்டாவது தடவை தவறு செய்து புதை குழியில் நீங்கள் மாட்டி இருப்பது அறியாமல் சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள் அவ்வளவுதான்

 
அமெரிக்க அரசியல் சாசனம் மிக  உறுதியானது  என்று மீண்டும் நிரூபணமாகி கொண்டியிருக்கிறது.  அவ்வளவுதான் இப்போது என்னால் சொல்ல  முடியும்



இங்கு நடந்த மிகப் பெரிய சம்பவத்தால் ஒரு சாவுதான் இதே மாதிரி இந்தியாவில் நடந்து இருந்தால் எத்தனை சாவுகள்  நடந்து இருக்கும் ஒன்றுமில்லாத தூத்துக்குடி பிரச்சனையில் எத்தனை பேர் செத்தார்கள் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?இங்கே இன்று நடந்த சம்பவத்தைப் பற்றி சிரிப்பவர்களே தூத்துக்குடி சம்பவத்தில் எத்தனை மக்கள் உயிர் இழந்தார்கள் என்பது நினைவில் கொள்ளுங்கள்


// Modi

Distressed to see news about rioting and violence in Washington DC. Orderly and peaceful transfer of power must continue. The democratic process cannot be allowed to be subverted through unlawful protests.

இவரெல்லாம் ஜனநாயகத்தைப் பற்றி பாடம் எடுக்கும் நிலைக்கு அமெரிக்க வந்ததற்காக வருத்தப்படுகின்றேன்

அன்புடன்
மதுரைத்தமிழன்
 
டிஸ்கி : இன்று முழுவதும் வேலையில் மிக பிஸியாக இருந்ததால் விபரமாக எழுத முடியவில்லை

4 comments:

  1. Pooja Prashana and you are talking NONSENSE!! I dont know who is worse? You or her?!! What she means by an "internal issue"?! This is about Democracy. It is not an internal issue. When you lose in an election shut your mouth and get the fuck out of here! It is as simple as that!

    Idu, Why are you defending all the nonsense going on in America??!!

    ReplyDelete
    Replies
    1. பாஸ் நான் உங்களுக்கு புரியற மாதிரி எழுதவில்லையா அல்லது உங்களுக்கு என் பதிவு புரியலையா என தெரியாமல் கருத்து சொல்லி இருக்கீங்க என நினைக்கிறேன் ஒரு வேளை நீங்கள் பேஸ்புக் டிவிட்டரில் சுற்றி வந்தால் நாங்கள் இருவரும் யாருக்கு பதில் சொல்லுகிறோம் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்

      இங்கே ரிபப்ளிக்கன் செய்ததை நாங்கள் ஆதரிக்கவில்லை அவர்கள் நேற்று செய்தது செய்து கொண்டு இருப்பது முட்டாள்தனம்.. அதனால் அமெரிக்க ஜனநாயகம் முற்றிலும் படு குழியில் விழவில்லை சிறு சறுக்கல் அந்த சறுக்கலில் இருந்து எழுந்துவிட்டோம் அது புரியாமல் இந்தியாவில் உள்ள சங்கிகள் ஆட்டம் போடுகிறார்கள் அவர்களுக்கான பதில்தான் இது

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.