Sunday, January 6, 2019

மோடியை கலாய்த்த அமெரிக்க அதிபர் ட்ரெம்ப் பேசிய பேச்சு

மோடியின் ராஜதந்திரத்தால் இந்தியாக்காரனை பார்த்து அமெரிக்காக்காரன் பயப்படுகிறான்" என்று ரங்கராஜ் பாண்டே சொல்லி சில நாளில் அதிபர் ட்ரெம்ப் பேசிய வீடியோ காணொலி



US President Donald Trump's comments mocking New Delhi's role in Afghanistan have drawn widespread ridicule and anger both in India and Afghanistan.

On Wednesday, Trump said he got along very well with Prime Minister Narendra Modi, but the Indian leader was "constantly telling me he built a library in Afghanistan".

"That's like five hours of what we spend... And we are supposed to say, 'oh, thank you for the library'. I don't know who is using it in Afghanistan," Trump said.

He also said Russia, Pakistan and India should be intervening in Afghanistan, not the US. "Why are we there, 6,000 miles away?" he asked


டிஸ்கி : சொந்த நாட்டை பற்றி கவலைப்படாமல் அடுத்த நாட்டை பற்றி யோசித்தால் இப்படி கலாய்க்காமல் என்ன செய்வாங்க


அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. உண்மைதான். சொந்த நாட்டைப் பற்றிக் கவலைப்படாமல்.....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.