"Best sellers" books in chennai book fair 2019 சென்னை புத்தக கண்காட்சியில் நீங்கள் மறக்காமல் வாங்க வேண்டிய லிமிட்ட் எடிசன் புத்தகங்கள்
சென்னையில் புத்தக கண்காட்சி ஆரம்பித்துவிட்டது. அங்கு சென்று என்ன புக் வாங்குவது யார் எழுதியதை வாங்குவது என்ன விலையில் வாங்குவது என்று பலருக்கும் குழப்பமாக இருக்கும். அந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அங்கு பரபரப்பாக விற்பனையாகும் புத்தங்களின் லிஸ்ட்டை இங்கு வெளியிட்டுள்ளேன் அதை வாங்கி படித்து அறிவை வளர்த்து கொள்ளுங்கள்.பல புத்தகங்கள் 2015 ல் வெளியானவை ஆனால் அவை இன்னும் பரபரப்பாக வெளியாகிறது மேலும் இந்த ஆண்டும் சில நல்ல புத்தகங்கள் வெளிவந்துள்ளன அவைகளையும் இணைத்து இருக்கிறேன்
ஒரு வேளை இந்த புத்தகங்கள் விற்று தீர்ந்துவிட்டால் 25 டாலரை எனக்கு அனுப்பி வைத்தால் உங்களுக்கு இந்த அனைத்து புத்தகங்களின் அட்டை படம் உங்களுக்கு அனுப்பபடும்.
2015 ல் வெளிவந்த இன்னும் பரபரப்பாக விற்கப்படும் நூல்கள்
உங்களுக்கு நேரம் இருந்தால் எந்த புக் மிகவும் பிடித்திருக்கிறது என்று சொல்லிச் செல்லுங்களேன்மீள் பதிவு
அன்புடன்
மதுரைத்தமிழன்

Add caption |
உங்களுக்கு நேரம் இருந்தால் எந்த புக் மிகவும் பிடித்திருக்கிறது என்று சொல்லிச் செல்லுங்களேன்மீள் பதிவு
அன்புடன்
மதுரைத்தமிழன்
ஆஹா இந்த புத்தகங்களையெல்லாம் படித்தால்
ReplyDeleteநிச்சயம் இன்றைய குழப்பமான சூழலில்
அரசியலில் ஒரு நல்ல இடத்தைப் பிடித்து விடலாம்
போலத் தெரிகிறதே.
ஹீஹீ
Deleteஅனைத்தையும் ரசித்தேன். ஆனால் 'எழுத்தாளர் சாரு' பற்றிய விமரிசனம் ரசிக்கும்படி இல்லை. எழுத்தாளர்களெல்லாம் பிச்சைக்காரர்கள் என்ற நம் மனநிலைதான் இப்படி சொல்றதுக்கு காரணம். We must respect writers. அவங்களுடைய தரத்தைப் பொறுத்து, காலம் கடந்து யார் நிற்பாங்கன்னு நாம பார்க்க இயலாது, ஆனால் வரும் தலைமுறை பார்க்கும்.
ReplyDeleteஎழுத்தாளர்களை எல்லாம் பிச்சைகாரர்கள் என்று சொல்ல வில்லை ஆனால் அடுத்தவரிடம் எதிர்பார்க்கும் சாருவை மட்டும்தான் சொல்லுகிறேன்..
Deleteஎல்லோராலும் எல்லா விஷயங்களையும் ரசிக்க முடியாதுதான். சிலருக்கு ரசனையாக இருப்பது மற்றொருவருக்கு பிடிக்காமல் இருப்பதுண்டு.
புத்தகம் மதுரைதமிழனும் பூரிக்கட்டையும் தான் !!! சாய்ஸ்.
ReplyDeleteகீதா
ஆஹா ... இத்தனை புத்தகங்களையும் எப்படி ராசா பிரிண்ட் போட்டீங்க...
ReplyDelete