அட நாராயணா!!!!
மதுரைத்தமிழன் :அட நாராயணா திருடனை பிடிக்க நாலைந்து போலீஸ் போவாங்க....காரணம் திருடனுக்கு பயந்து அல்ல....திருடன் தப்பிவிடக் கூடாது என்பதற்காகத்தான் அதிலும் உங்கள் தலைவன் பெரும் திருடனல்லவா....
மதுரைத்தமிழன் :அட நாராயணா திருடனை பிடிக்க நாலைந்து போலீஸ் போவாங்க....காரணம் திருடனுக்கு பயந்து அல்ல....திருடன் தப்பிவிடக் கூடாது என்பதற்காகத்தான் அதிலும் உங்கள் தலைவன் பெரும் திருடனல்லவா....
எதிர்கட்சிகள் கூட்டணி அமைக்க முயற்சித்தால் அவைகளுக்கு தோல்வி பயம் வந்து விட்டது என்று கூறும் சங்கிகள்... தங்கள் தலைவன் கூட்டணிக்காக தங்கள் கதவுகள் திற்ந்து இருக்கின்றன் என்று சொல்வது  என்ன வகையில் சேரும் என்று சொல்லுவார்களா ?
அன்புடன்
மதுரைத்தமிழன்
கொசுறு :
சமஸ்கிருதம் படிக்காமல் நிறைய இழந்துவிட்டதாகவும் அதற்கு தமிழக திராவிட கட்சிகளே பொறுப்பு என்றும் ஒருவர் முகநூலில் புலம்பி இருந்தார்.
எனக்கொரு சந்தேகம், தமிழ் நாட்டுக்கு வெளியே எங்கேயும் திராவிட இயக்கம் இல்லை. ஆயினும் எந்த மாநிலத்திலும் சமஸ்கிருதம் பேச்சு மொழியாகவோ பாடமொழியாகவோ இல்லையே ஏன்?
S.P. Agastiyalingam

 Posts
Posts
 
சம்ஸ்கிருதம் படிக்காத தால் இழப்பு என்ன வென்றால்பல கதைகளின் அர்த்தங்கள் தெரியாமல் பலரும் புலம்புவதை கேட்க வேண்டி இருப்பதே
ReplyDeleteவிளக்கங்கள் எல்லாம் அவரவர்கள் நோக்கத்தின்படி இருப்பதால் மூல நூல்களைப் படிக்க விரும்புபவர் பதிவிட்டிருக்கலாம்.அது எனக்கும் அந்தவகையில் உடன்பாடுதான்
ReplyDelete