தேசப்பற்று என்ன விலை?
செய்தி :மோடி , கவர்னர் மற்றும் முதல்வர்  கலந்து கொண்ட மதுரையில் நடந்த அரசு விழாவில் தமிழ்தாய் வாழ்த்து மட்டுமல்ல தேசியகீதமும் பாடப்படவில்லை.
ஒருவேளை #GoBackModi  பற்றி கவலைப்பட்டதால் இப்படி நிகழ்ந்து இருக்குமோ?
தேசப்பற்று பற்றி பேசும் சங்கிகள்/பக்தால்ஸ் மோடி மதுரையில் கலந்து கொண்ட அரசு விழாவில் தேசியகீதம் பாடப்படவில்லை என்பதை மட்டும் பேசாமல் மெளனம் காப்பது ஏன்? தோல்வி பயம் வந்ததும் தேசப்பக்தி குறைந்து போய்விட்டதா அவர்களுக்கு?
அன்புடன்
'மதுரைத்தமிழன்'

 
 
 
 Posts
Posts
 
 
மறந்து போயிட்டாங்களோ...
ReplyDeleteமதுரையில் மட்டுமல்ல ஒரு முறை கர்நாடகாவில்அரசு விழா ஒன்றில் கவர்னரும் தேசிய கீதம்பாடப்படும்போதுமேடையை விட்டு அகன்று விட்டாரே
ReplyDelete