Saturday, January 26, 2019





@avargalunmaigal








#GoBackModi மோடியும் டிவிட்டரில் தெறிக்கும் கருத்து படங்களும்  Happy Deepavali Bhakts!!




மதுரைத்தமிழன் : வட மாநில இளைஞர்களை நினைத்து நாடே பெருமை படுகிறது -  மோடி! அப்போ பெருமை படும் மாநிலத்திற்கு செல்ல வேண்டியதுதானே #GoBackModi தென் மாநில இளைஞர்களை நினைச்சா..? #GoBackModi



மதுரைத்தமிழன் :கஜா புயல், புயலால் கன்னியாகுமரி மீனவர்கள் பாதிக்கபட்டது, மற்றும் அதற்கு முன் வந்த புயல்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிவாராண தொகையே இன்னும் தமிழகத்திற்கு கிடைக்கவில்லையாம் இதை நான் சொல்லவில்லை தமிழக அரசு  கடந்த மாதத்தில் கூறியது, இந்த லட்சணத்தில் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நட்ட வருகிறாராம் அடேய் அடிக்கல் நட்டினால் மட்டும் போதாது மருத்துவ மனை வரணும் ஆனால் அது மோடி இருக்கும் வரை வராது என்பது மட்டும் நிச்சயம் அதனால் நாம் சொல்வோம் #GoBackModi



#GoBackModi You have not come to TN for 1. OOGI Strom 2. Kurangani Forest fire 3. Vardha cyclone 4. When 1000s of fisherman died in Coastal areas 5. Gaja Cyclone 6. Tuticorin Shooting - killed 14 7. Farmers Protest But now you are coming here for asking Vote. 🖕 #GoBackModi


அன்புடன்
மதுரைத்தமிழன்
26 Jan 2019

4 comments:

  1. படங்கள் ஆயிரம் அர்த்தமுள்ளவை நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் கில்லர்ஜி

      Delete
  2. மோடியை ஆதரிக்கும் பதிவுகளும் இருக்குமே அவற்றயும்போட வேண்டாமா

    ReplyDelete
    Replies
    1. என்ன சார் மலத்தை கொண்டு வந்து இங்கே போட சொல்லுறீங்க

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.