Sunday, January 27, 2019

தமிழக பாஜக தலைவர்களின்  சர்ஜிகல் ஸ்டிரைக் திட்டம் இதுதானோ? 
@avargalUnmaigal

மோடியை தமிழக பாஜக  தலைவர்கள் கூப்பிட்டு வந்து கேவலப்படுத்தி அனுப்புவதில் அவர்களை மிஞ்ச வேறு யாரும் கிடையாது. ஐ லவ் தமிழக பாஜக தலைவர்கள் & தொண்டர்கள்



கஷ்டப்பட்டு கட்சிக்காக நாம் தமிழர்களிடம் செருப்படி வாங்கி கொண்டு உழைத்தால் மோடி ஊறுகாய் மாமி நிர்மலாவிற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் பதவியை தூக்கி தருகிறார்...அதனால நாம் மோடியை தமிழகத்திற்கு அடிக்கடி கூட்டி வந்து  GoBackModi  என்று சொல்லி கரி பூசி அவமானப்படுத்தி அனுப்பிவிட்டு திராவிட கழகம் மற்றும் தமிழர்கள் மீது பழியை தூக்கி போட்டுவோம் , நான் சொல்வது சரிதானே நண்பர்களே


பாஜக கட்சி பொதுகூட்டதிற்கு சேர்கள் மட்டும் அல்ல அதிமுக தொண்டணும் வாடகைக்கு கிடைப்பான்#Verified


வரும் தேர்தலில் பாஜக கெளரவமான அளவு வெற்றி பெற வேண்டுமானால்  மோடியை தூக்கிவிட்டு வேறு யாரையாவது பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் மட்டுமே இயலும்

 மிஸ் பண்ணியிருந்தால் கண்டிப்பாக பாருங்கள் இந்த பதிவுகளை :

தேசப்பற்று என்னவிலை? 

#GoBackModi மோடியும் டிவிட்டரில் தெறிக்கும் கருத்து படங்களும்  


மோடியை விலங்காக சித்தரித்து கார்ட்டூன் வரைந்துள்ள துக்ளக்..!


அன்புடன்
மதுரைத்தமிழன்
27 Jan 2019

5 comments:

  1. தமிழக பாரதிய ஜனதா தலைவர்களுக்கு ஒரு படி மேல நீங்க இருக்கீங்களே. ஐ லவ் மதுரை தமிழன்

    ReplyDelete
    Replies
    1. இப்பதான் எங்க்ள் ப்ளாக்கில் உங்கள் கருத்தை பார்த்து பதில் சொல்லிவிட்டு வந்தால் இங்கேயும் நீங்கள் தரிசனம் தந்து இருக்கிறீர்கள் நண்பா... செளக்கியமா? எப்படி உங்களால் இவ்வளவுநாள் மறைந்து இருக்க முடிந்தது

      Delete
    2. வேண்டும் என்று மறைந்து இருக்கவில்லை நண்பா . வேலையை விட்டுவிட்டு, புதிதாக தொழில் தொடங்கியதின் பாதிப்பு. இப்பொழுது தான் தொழிலுக்கிடையில் நமக்கான நேரத்தை உருவாக்கிக்கொள்ள கற்றுக்கொண்டு வருகிறேன் .

      Delete
  2. காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண் ஆய்தல் அறி வுடையார் கண்ணதே

    ReplyDelete
    Replies
    1. எனக்கு அறிவு நஹி சாரே

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.