Monday, January 7, 2019



மோடி தன் அம்மணத்தை மறைக்க என்ன செய்கிறார் தெரியுமா?

மோடியை நான் மறந்தாலும் மற்றவர்கள் இன்னும் மறக்கவில்லை போல .டிவிட்டரில் சில நிமிஷங்கள் பயணித்த போது கண்ணில் பட்டவை


@Vivek Gananathan

தன்னுடைய அம்மணத்தை மறைப்பதற்காக அரசியல் அமைப்புச்சட்டத்தின் ஒவ்வொரு பக்கங்களாக கிழித்து தன் நிர்வாணத்தை மறைக்க முயல்கிறார் மோடி.

மிகமோசமான வாக்கரசியல் உத்திக்காக பல்லாயிரமாண்டு அநீதியை அரங்கேற்றுகிறார்.

போவீர்கள்போவீர்கள் நாசமாய் போவீர்கள் !



@ad2appavi


அதிகாரிகளிடம் இல்லாமல் மக்களிடம் இருந்தேபிரச்னைகளை தெரிந்து கொள்கிறேன்---- மோடி.
அப்படின்னா உங்களைகழுவி கழுவிஊத்துறதையும் தெரிஞ்சிருக்கனுமே

amarudeen

பிரதமரை திருடன் என்பதா என்று ஊறுகாய் மாமி 19முறை சொன்னார்

டேய் அவனுக சொன்னதவிட நீங்கதான்டா அதிகமா சொல்லிட்டு இருக்கீங்க-மோடி







‏ @iblank_twits


பா.ஜ., ஆட்சியில் தரகர்களுக்கு இடமில்லை: மோடி//

அந்த வேலையும் அவரே பாத்துக்குறாராம் ஓவர் ஓவர்


PM #Modi promised 2 crore jobs a year. Instead, 1.1 crore jobs were lost in 2018. How many jobs could have been created in the Rs 1,30,000 cr that PM #Modi squandered on Anil Ambani in #RafaleScam?


Those who have nothing to hide are not afraid of questions. Those who have everything to hide avoid press conferences, walk out of interviews, skip Parliament & filter questions even from their own party workers. How long will you hide, #Modi ji?



தமிழ் கிறுக்கு

இந்திய வானொலி நிலையங்களை மூட மத்திய அரசு முடிவு...

#மங்கி பாத் ணு ஒரே ஒரு கேம் ஷோ  தான் பண்ணினேன்...83 வருடமாக செயல்பட்டுக்கொண்டிருந்த  ரேடியோ ஸ்டேஷனை ஒரே நாளில் இழுத்து மூடிட்டாங்க.. என் ராசி அப்படி.-மோடி.



கேபிள் ராஜா


மோடி பிரதமர் வேட்பாளரா அறிவிச்ச போது அவரு வாங்குன ஆதரவு மாதிரி எவனும் வாங்கல.. பிரதமர் ஆனா பின்னாடி அந்தாளு வாங்குன  மாதிரி எவனும் வாங்கல.. பிச்சைக்காரர் மொத கொண்டு கழுவி ஊத்திட்டு இருக்காங்க...



தமிழ் கிறுக்கு


ராமர் கோயில் கட்டுவதாக பிரதமர் மோடி ஏமாற்றிவிட்டார் : அயோத்தி சாதுக்கள் கருத்து

என்னடா இது 56 இன்ச்'க்கு வந்த சோதனை??

அவர் ஏமாற்றாத ஆளு ரெண்டு பேரு தான் போல..
1) அதானி
2) அம்பானி


அஜ்மல் அரசை


மேக் இன் இந்தியா என்று சொல்லக் கூடிய அரசு, ஏன் ஹெச்.ஏ.எல். நிறுவனத்திற்கு ரஃபேல் ஒப்பந்தத்தை வழங்கவில்லை - தம்பிதுரை

அய்யய்யோ மைன்ட்வாய்ஸ்ன்னு நினைச்சு சத்தமா பேசிட்டேனே...நிர்மலா மேடம் வேற முறைக்குதே-தம்பிதுரை மைன்ட்வாய்ஸ்.


ஆர்வக்கோளாறு™


பிரதமரை திருடன் என்று கூறுவீர்களா மக்களவையில் நிர்மலா சீதாராமன் ஆவேச பேச்சு!

பின்ன  திருடனை திருடன்'னு சொல்லமா திருவள்ளுவர்'னா சொல்ல முடியும் ..?!


தமிழ் கிறுக்கு


ராகுல் கேள்வி கேட்பது மோடி கிட்டே

ஆனா பதில் சொல்றது
அருண்ஜெட்லியும்,
நிர்மலா சீதாராமனும்

ஏன்,
மோடி வாய தெறக்க மாட்டாராமா?


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. மோடிக்கு ஆதரவான கருத்துகளும் இருக்குமே

    ReplyDelete
  2. யோசிக்க வேண்டிய கருத்துகள் ஐயா.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.