மோடியை விலங்காக சித்தரித்து கார்ட்டூன் வரைந்துள்ள துக்ளக்..!
மற்றவர்களை கேலி செய்வதாக நினைத்து மோடியை மிருகமாக சித்திரித்துள்ளது துக்ளக் வார இதழ்.
அப்போ மோடி மிருகம் மற்றவர்களெல்லாம் மனிதர்கள் அப்படித்தானே ...கரெக்டா தாங்க சொல்லி இருக்கா
மற்றவர்களை கேலி செய்வதாக நினைத்து மோடியை மிருகமாக சித்திரித்துள்ளது துக்ளக் வார இதழ்.
அப்போ மோடி மிருகம் மற்றவர்களெல்லாம் மனிதர்கள் அப்படித்தானே ...கரெக்டா தாங்க சொல்லி இருக்கா
துக்ளக்கில் இப்படி வெளிவந்து இருக்க கூடிய படம் ஆனால் என்ன எடிட் செய்யும் போது துக்ளக் எடிட்டர் இப்படி எடிட் செய்து வெளியிட்டு இருக்கிறார்
Picture Courtesy : Thuglak
Thank you
அன்புடன்
மதுரைத்தமிழன்
மதுரைத்தமிழன்

 Posts
Posts
 
புது கார்ட்டூன் அருமை
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக நன்றி ராமன் சார்
Delete