Related Posts
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
இப்ப நான் என்ன செய்வது?
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
35 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
வணக்கம் நண்பரே!! தங்கள் தளத்திற்கு புதியவன்! வெங்காய பதிவு வாய்விட்டு சிரித்தேன்!! அழகு அருமை!! அதே பிரபு அமிதாபச்சன் தான் வெங்காயம் வாங்க ""புரட்சி போராட்டம் ""பண்ணுகிறார்கள் என்பதையும் விட்டுவிட்டிர்களே நன்றி!!
ReplyDeleteஅன்புடன் கருர்பூபகீதன்!!!
படித்து ரசித்து கருத்திட்டதற்கு நன்றி சொன்னதற்கு நன்றி
Deleteஹா...ஹா....ஹா...
ReplyDeleteவெங்காயத்தைப் பற்றிப் பதிவு எழுதும் பதிவர்களை சைபர் பிரிவு கண் காணிக்கிறதாமே!
படித்து ரசித்து கருத்திட்டதற்கு நன்றி சொன்னதற்கு நன்றி
Deleteஹா... ஹா...
ReplyDeleteவெங்கயாம் விண்ணைத் தொட... உங்கள் கருத்துக்கள் ரசிக்க வைத்தன...
படித்து ரசித்து கருத்திட்டதற்கு நன்றி சொன்னதற்கு நன்றி
Deleteவெங்காயக்கடை திறப்பு விழா...அருமை.
ReplyDeleteஅந்த கடைக்கு போனா மறக்காம pan கார்டு எடுத்துகிட்டு போங்க
Deleteஇலவச வெங்காய திட்டம் ஏதுமில்லையா ?
ReplyDelete
Deleteவெங்காயம்தானே எவ்வளௌ வேண்டும் என்று சொல்லுங்க இமெயிலி அனுப்பி வைக்கிறேன்
வணக்கம்,
ReplyDeleteவெங்காயத்தையும் விட்டுவைக்கலையா????
என்னங்க வெங்காயவிலை ஏறியதும் அதுக்கு வணக்கம் எல்லாம் சொல்லுறீங்க
Deleteவணக்கம் உங்களுக்கு இல்லை என்று சரியாக புரிந்துக்கொண்டீர்களே,,,,,,,
Deleteசீதனத்தில் வெங்காயம் சேர்த்தது சிறப்பு... சிரிப்பு.
ReplyDeleteவெயிட் பண்ணுங்க உங்க 60 ஆம் கல்யாணத்திற்கு உங்களுக்கு சீதனமாக தர ஏற்பாடு செய்கிறேண் சந்தோஷம்தானே
Deleteதங்களின் இந்த பதிவு உலகின் சிறந்த பதிவாகத் தேர்வு செய்யப்பட்டு பரிசாக ஒரு கிலோ வெங்காயம் வழங்கப்படுகிறது
ReplyDeleteபரிசு வெங்காயம் பரிசு இன்னும் வந்து சேரவில்லையே யாரோ ஒரு வெங்காயம் அந்த வெங்காயத்தை அமுக்கிவிட்டதாம்
Deleteஹஹாஹ்ஹ....இப்போது கல்யாணத்தில் மாப்பிள்ளை வீட்டார், பெண்வீட்டாரிடம் வரதட்சணையாக அவர்கள் வீட்டிற்கு ஒருமாதத்திற்கான வெங்காயம் வாங்கித்தரும்படி டிமான்ட் செய்வதாகத் தகவல். மட்டுமல்ல கல்யாணத்தில் மாப்பிள்ளை வீட்டுச் சாப்பாடு செலவு கூட பெண்வீட்டார்தான் ஏற்க வேண்டுமாம்...பெண் வீட்டாரோ பாதி பாதி செலவு சாப்பாட்டுச் செலவை ஏற்காவிட்டாலும் இந்த வெங்காயம் மட்டுமாவது ஏற்கவேண்டும் என்று சொல்ல சம்பந்தி சண்டையாம்...
ReplyDeleteஅதற்கு பெயர் சமப்ந்தி சண்டை இல்லை வெங்காய சண்டை
Deleteவெங்காய விலை இப்படி ஏறினால், வரப் போகும் தேர்தலில் கட்சிகளிடம் மக்கள் எந்தப் பொருளும் இலவசம் வேண்டாம்,ரூபாயும் வேண்டாம் வெங்காயம் தான் இலவசமாக வேண்டும் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்களாம்...கட்சிகள் எல்லாம் திணறாலாமே...அதனால் பெரிய தலைகள் எல்லாம் எப்படி வெங்காய விலையைக் குறைக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்து தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு அதனால் தான் எந்தத் தலைவரும் வாயைத் திறக்கவில்லையாம்...
ReplyDeleteஇனிமே வோட்டிற்கு பிரியாணியும் குவாட்டரும் கொடுப்பதற்கு பதில் ஆளுக்கு ஒரு ஆனியன் தோசை தர ஆளுங்கட்சி திட்டம் போட்டு இருக்கிறதாம்
Deleteகட்சித் தலைவர்கள் வாயைத் திறந்தால் மதுரைத் தமிழனின் வாயில் விழ வேண்டுமே என்று அவரைச் சரிக்கட்ட வெங்காயம் கொடுக்கலாமா என்று யோசிக்கின்றார்களாம். மதுரைத் தமிழன் விடுவாரா? எனக்குத் தர வேண்டாம், என் அன்பான தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொடுங்கள், இல்லை என்றால் என் வலை அன்பர்களுக்காவது கொடுங்கள் என்று சொல்லிவிட்டாராமே! தலைவர்கள் ஷாக் ஆகி.....வாய் பொளந்து மூடலையாம்....மீண்டும் மௌனம்....
ReplyDeleteவாய் பொளந்தவர்கள் முடலைன்ன அதற்கு வேறு அர்த்தமாச்சே
Deleteஹாஹாஹா! ரசித்து சிரித்தேன்!
ReplyDeleteபடித்து ரசித்து கருத்திட்டதற்கு நன்றி
DeleteSuper
ReplyDeleteபடித்து ரசித்து கருத்திட்டதற்கு நன்றி
Deleteவெங்காயத்தை நினைச்சு கண்ணீர் வடித்த வேளையில நீங்க வெங்காயத்த வைச்சு எழுதியந்து துன்பம் வரும் வேளையில சிரிங்கனு ஆயிடுச்சு..!!!!!
ReplyDeleteஉங்களுக்கு கண்ணிர் வந்தால் என் மனசு பொறுக்கல அதனாலதான் இந்த பதிவு
Deleteஏற்கனவே இப்படி ஒருமுறை வெங்காய விலை கன்னாபின்னாவென்று ஏறியதால் தான் B.J.P ஆட்சி காணாமல் போனது இல்லையா சகா! உங்கள் வெங்காய ட்விட் எல்லாம் ஆட்சியின் மேல் வீசிய வெங்காய வெடிகள். செம!
ReplyDeleteஏற்கனவே அந்த கட்சிகாரர்கள் ரொம்ப காண்டாக இருக்கிறார்கள் அதுல வேற நீங்க வெடி அது இதுன்னு சொல்லுறீங்க .அப்புறம் நான் இந்தியா வந்தால் கைது செய்துவிடப் போகிறார்கள்
Deleteஅருமை
ReplyDeleteபடித்து ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி
Deleteநிறைய, முன்னாலேயே படித்த நினைவு வந்தது. இரண்டு மூன்று வருடத்துக்கு ஒருதடவை, வெங்காயம் வரலாறு காணாத விலை ஏற்றத்தைச் சந்திப்பதால், நகைச்சுவை எழுத்தாளர்கள் மட்டும்தான் சிரிக்கிறார்கள்.
ReplyDelete
Deleteவெங்காய விலையேற்றத்தால் சிரிப்பவர்களை இப்படி நகைச்சுவை சொல்லுவதன் மூலம் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறோம்