Monday, August 17, 2015


மோடி ,கலைஞர்  மற்றும் விபச்சாரிக்கு என்ன தொடர்பு?



மோடி தனது அரசு ஊழலற்ற அரசு என்று சொல்வதை நீங்கள் நம்பினால்  ஒரு விபச்சாரி தான் கன்னி கழியாதவள் என்று சொன்னால் அதையும் நீங்கள் நம்பிதான் ஆகவேண்டும்

கலைஞர் மதுவிலக்கிற்காக போராடுவதும், ஒரு ஒரு விபச்சாரி தான் கன்னித்தன்மையை காக்க போராடுகிறேன் என்று சொல்வதும் ஒன்றுதான்



அன்புடன்
மதுரைத்தமிழன்
17 Aug 2015

6 comments:

  1. என்ன நண்பா பொசுக்குனு இப்படி கேட்டுப்புட்டீக ?
    Tamil manam 1

    ReplyDelete
  2. போட்டு தாக்கிட்டீங்க!

    ReplyDelete
  3. ஒரு விபசாரியை அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டு அந்த விபசாரியை இழுவு படுத்தியதற்காக நான் இந்த பதிவை வன்மையாக கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  4. செம பாம்ப் ப்ளாஸ்ட்...ஆனால் அதில் பாவம் விபச்சாரிகளை மாட்டிவிட்டீர்களே...அரசியல்வாதிகள் கேவலமானவர்கள்...மக்களின் பணத்தில் வாழ்பவர்கள்...விபச்சாரிகள் வேறு வழியில்லாமல் அந்தக் குழிக்குள் புதைந்தவர்கள்...

    ReplyDelete
  5. போட்டுத் தாக்கிட்டீங்களே...

    ReplyDelete
  6. விபச்சாரிகளில் பலர் அப்படுகுழியில் தள்ளப்பட்டவர்கள்...... :(

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.