Thursday, August 6, 2015



tamil satire blog
அன்புமணி சந்தித்த அமெரிக்க 'கிங்'



நகைச்சுவைக்காக...அதனால சீரியஸாக எடுத்துக்காம சிரிச்சுட்டு போங்க


எல்லோரும் தங்களது பழைய புகைப்படங்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை நான் எனது பழைய புகைப்படங்களை ஷேர் செய்யாவிட்டால் இந்த சமுகம் என்னை ஒதுக்கி வைத்துவிடும் என்பதால் நான் எனது பழைய புகைப்படத்தை உங்களுடன் ஷேர் செய்து இருக்கிறேன் அதனை பார்த்துவிட்டு லைக்கோ கமெண்டோ போட்டு விட்டு செல்லவும்


இந்த காலத்து மாடர்ன் பெண்கள் தங்கள் வீட்டு பூனைக்குட்டிக்கோ அல்லது நாய்க்குட்டிக்கோ அலர்ஜியாக இருந்தால் கணவரை வீட்டை விட்டு வெளியேற்றி விடுவார்கள்



அன்புடன்
மதுரைத்தமிழன்
06 Aug 2015

11 comments:

  1. குரங்கிலிருந்து பரிணாமம் பெற்றவன் மனிதன் என்பதை இதன் மூலம் சொல்ல வருகிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. என்புகைப்படத்தை பார்த்து நான் ரொம்ப அழகாக இருக்கிறேன் என்ற பொறாமையால் குரங்கு அது இதுன்னு ஏதோ சொல்லுறீங்க....ஹும்ம்ம்ம்ம்

      Delete
  2. வணக்கம்,
    தங்கள் போட்டோ மிக அழகாக உள்ளது.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அழகை ரசிக்க தெரிஞ்சவர் நீங்க....

      Delete
  3. நேரில் பார்க்கும்போது இருந்ததைவிட புகைப்படத்தில் அழகா இருக்கீங்க வீட்டில் சொல்லி சுத்தி போட (பூரிக்கட்டையால் அல்ல) சொல்லவும்.

    ReplyDelete
    Replies
    1. நான் மேக்கப் போடாமல் இருந்தால்தான் அழகாக இருக்கிறேன் என்று சொல்லுகிறீர்கள் அப்படிதானே? நன்றி நண்பரே அழகை ரசிக்க தெரிஞ்சவர் நீங்க....

      பூரிக்கட்டை பரவாயில்லை ஆனால் நீங்க சுத்தி அதுதானுங்க சுத்தியாலல் போட சொல்லுறீங்களே உங்களுக்கு நான் என்ன துரோகம் பண்ணினேன்

      Delete
  4. உங்களுக்குன்னு எங்கிருந்தான் ஐடியா கிடைக்குதோ.
    நரசிம்மராவா இருந்தாலும் சிரிச்சித் தான் ஆகணும்

    ReplyDelete
    Replies
    1. தமிழ் நாளிதழ்களை படித்தாலே தன்னால் வரும் நண்பரே

      Delete
  5. உங்க பழைய புகைப்படத்திலும் சந்தோஷமாக இல்லையா? அப்போதுதான் அடி வாங்கினதுபோல் இருக்கிறீர்கள்.

    விலங்குகளுக்கு அடுத்தவனைக் கெடுக்கத் தெரியாது. அத்துடன் இப்போதைய அரசியல்வியாதிகளை ஒப்பிட்டு, விலங்குகளைத் தாழ்திவிடாதீர்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.