Home
»
»Unlabelled
» சுதந்திர இந்தியா சாதித்தது என்ன?
Sunday, August 16, 2015
8 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
சர்ச்சில் சொன்னது உண்மை. இந்தியர்கள் சுதந்திரத்திற்கான அருகதை அற்றவர்கள் என்பது. லஞ்சம் ஊழல் எல்லா இடத்திலும் தலைவிரித்து ஆடுகிறது. அரசியல் என்பது கொள்ளையர்களின் கூடாரமாகிவிட்டது. எப்போது படித்தவர்கள், வாய்ப்பு கிடைப்பவர்கள், இந்தியாவை விட்டுப் போனால் போதும் என்று நினைக்கிறார்களோ, அப்போதே இந்தியாவின் அருகதை தெரிந்துவிட்டது. யாரையும் எடுத்துக்கொள்ளுங்கள் (மன்மோகன் உறவினர்கள், நிறைய அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள்....). எல்லோரும் அமெரிக்காவில் செட்டில் ஆகிறார்கள்
ReplyDeleteஉண்மை. சுடத்தான் செய்கிறது.
ReplyDeleteஇப்படி சுதந்திரமாக எழுதுவதையும் சாதித்து உள்ளது தமிழா!
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteஇது மட்டுமா??????????
நன்றி.
சரி சரி சரி
ReplyDeleteதம +
ம்ம்ம்ம்....
ReplyDeleteகீதா : சத்தியமாக இந்தியாதான் மிகவும் சுதந்திர நாடு....என்ன வேணா பண்ணலாம்...எப்படி வேணா வாழலாம்...கொலை கூட செய்துவிட்டு சுதந்திரமாக ....
ReplyDeleteஓரளவு உண்மைதான். ஆனால் லஞ்சம் தருவதும் வாங்குவதும் மன்னர்கள் காலத்திலிருந்தே உண்டு!
ReplyDelete