
சில கேள்விகள் & சிந்தனைகள் இங்கு கிறுக்கல்களாக

H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது? (H-1B V...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
தாங்கள் சொல்வது சரிதான் , அன்று அயல் நாட்டினான் நமது நாட்டை கொள்ளை அடித்தான் ,தற்பொழுது நமது நாட்டினனே நம்மை கொள்ளை அடித்து அயல் நாட்டில் சேமிக்கின்றான்
ReplyDeleteநல்லாவே ஜிந்திக்குறிங்க.
ReplyDeleteரசிகர்கள் அல்ல... வெறியர்கள்...
ReplyDeleteசில உண்மை வரிகள்... சிலது நகைச்சுவைகள்...
ஒரே கேள்வி மயம், இங்கதான் எக்ஸாம் நாட்கள் என்றால் நீங்களும் இன்னும் அதை விடவில்லை போல் இருங்க.... கொஞ்சம் மூளைய கசக்கி விட்டு தான் பதில் சொல்லணும் சிலபஸில் இல்லாத கேள்வியை கேட்டு இருக்கலாம் அல்லவா ?
ReplyDeleteநல்ல கேள்விகள்.. சிந்தனைகள்.. புன்னகைக்க வைத்தது!
ReplyDelete
ReplyDeleteபொதுவாகவே உங்கள் பதிவுகளில் நெகடிவ் எண்ணங்களே பிரதிபலிக்கிறதோ. ? “காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே.காய்தலின் கண் குணமும் , உவத்தலின் கண் குறையும் தோன்றாக் கெடும்” நிச்சயம் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் கேள்விப்பட்ட வரையில் எந்த சமுதாயத்திலும் (குழுவிலும்) 20% பேர் மிக நல்லவர்களாகவும் 20% பேர் மிக மோசமானவர்களாகவும் மீதி 60% பேர் சராசரியானவர்களாகவும் இருப்பர். This seems to be an universal truth.. இவற்றையும் சில சிந்தனைக் கிறுக்கல்களாக எடுத்துக் கொள்ளலாமே.!.
சில கேள்விகள் சிந்தனைகள்
ReplyDeleteஅருமையான கிரியா ஊக்கிகளாக
வாழ்த்துக்கள்
நல்ல சிந்தனைக் கேள்விகள் “உண்மைகள்“
ReplyDeleteEach and every point except about actors worth pondering.
ReplyDelete