உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, April 9, 2016

இணையம் மூலம் எளிதில் பணம் சம்பாதிக்க சில வழிகள்

இணையம் மூலம் எளிதில் பணம் சம்பாதிக்க சில வழிகள்

வீட்டில் இருந்தே மிக எளிதில் பணம் சம்பாதிக்க சில வழிகள். இதற்கு தேவை ஒரு லேப்டாப். சில மென்பொருள் மற்றும் இணைய வசதி.. இது மட்டும் இருந்தால் உங்கள் முயற்சியை பொறுத்து ஆயிரக் கணக்கில் சம்பாதிக்கலாம்..


இன்று நான் சம்பாதித்தது.....

இந்த படத்திற்காக திமுகவிடம் இருந்து 300 ரூபாயும்
avargal unmaigalஇந்த படத்திற்காக திமுகவிடம் இருந்து 500 ரூபாயும்
avarfal unmaigal

இந்த படத்திற்காக அதிமுகவிடம் இருந்து 1000 ரூபாயும்
avargal unmaigal


இந்த கருத்திற்காக அதிமுகவிடம் இருந்து 1000 ரூபாயும் சம்பாதித்து இருக்கிறேன்.


avargal unmaigal


ஆக மொத்தம் 20 நொடிகளில் ரூ 2800 சம்பாதித்து இருக்கிறேன்.


இதே போல நீங்களும் முயற்சித்தால் ஒரு நாளில் ஆயிரக்கணக்கில் மிக எளிதில் சம்பாதிக்கலாம்


அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments :

 1. மீம்ஸ் சமர்பிக்க தளம் இருக்கிறதா இதற்க்கு ?

  ReplyDelete
 2. இப்படியெல்லாம் சிந்தித்து எழுத ரூம் போட்டீர்களே! ரூம் வாடகை இதுக்கு மேலே வருமே!

  jayakumar

  ReplyDelete
 3. எனக்கும் இப்படி சம்பாதிக்க ஆசையாக இருக்கிறது.

  ReplyDelete
 4. ஹஹஹஹஹஹஹ் தமிழா சூப்பர்......அப்ப உங்களுக்குத் தினமுமே - தேர்தல் வரை வரும்படிதானு சொல்லுங்க..ஹஹஹஹ்

  கீதா

  ReplyDelete
 5. நான் நிஜமாய் சம்பாதிக்கத்தான் வழி சொல்கின்றீர்கள் என எட்டிப்பார்த்தேன்!அரசியலே வேண்டாம் னும் போது அவர்கள் மூலம் வரும் வருமானமும் எனக்கு வேண்டாம்பா! நீங்களே சம்பாதித்து கோடிகளை உங்க வங்கியில் சேமியுங்கள்.

  ReplyDelete
 6. மிகச் சிறந்த போஸ்டர் வாசகங்கள்
  ரொம்பக் குறைத்துக் கொடுத்திருக்கிறார்கள்
  நீங்கள் வாங்கி இருக்கக் கூடாது

  ReplyDelete
 7. அப்போ தேர்தல் முடியற வரை உங்க காட்டில் மழைதான்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog