உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, April 4, 2016

தமிழக தேர்தலும் மோடியின் ஆக்ஷனும்



தமிழக தேர்தலும் மோடியின் ஆக்.ஷனும்

மோடியின் அலை சென்ற தேர்தலிலேயே ஒய்ந்து போய்விடது போல அதனாலதான் தமிழக பிஜேபி தலைவர்கள் யாரும் மோடி அலையை பற்றி ஒரு வார்த்தை கூட  இந்த தேர்தல் நேரத்தில் பேசாமல்  அமைதி காக்கிறார்கள். அவர்கள் அமைதியாக இருந்தாலும் எனது நண்பர் மோடியைப் பற்றி இந்த தேர்தல் நேரத்தில் நான் நாலு வார்த்தை சொல்லி கலாய்க்கவில்லை என்றால் அவர் வருத்தப்பட்டு இனிமேல் இந்தியாவிற்குள்ளேயே காலடி எடுத்து வைக்கமாட்டார் என்பதால் அவரை சந்தோஷப்படுத்த இந்த பதிவை வெளியிடுகிறேன்.




avargal unmaigal

avargal unmaigal

avargal unmaigal

avargal unmaigal

avargal unmaigal

#modi cartoons











அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : எல்லோரும் கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் பற்றி பரபரப்பாக பேசி சொன்னதையே சொல்லி பேசிக் கொண்டிருப்பதால் நாம் கொஞ்சம் மாறுதலாக பதிவு செய்வோமே என்று கருதியதால் இந்த பதிவு வெளிவருகிறது

3 comments :

  1. சூப்பரப்பு..

    ReplyDelete
  2. மற்றவர்கள் மாதிரி மோடி இல்லை. அவர் வெளினாட்டிலெல்லாம் அடிக்கடி சுற்றுப்பயணம் செய்பவர். அவர் அமெரிக்கா வரும் சமயம் நீங்கள் மதுரைக்கு வந்தால் தப்பித்தீர்கள். இல்லாட்டா.. இன்னொரு வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. கொஞ்சம் அதிகமாகவே வம்பு செய்து பூரிக்கட்டையால் பல மடங்கு அடி வாங்கினால், உங்களைக் கண்டுபிடிப்பது சிரமமாயிருக்கும்.. நீங்கள் தப்பிவிடலாம்.

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog