பேஸ்புக் ஏன் வாழ்க்கையில் இப்போது மிக முக்கியமாக ஆகிவிட்டது?
மனிதர்கள் = சாப்பாடு + வேலை + பேஸ்புக் + தூக்கம்
கழுதை =சாப்பாடு + வேலை + தூக்கம்
அதனால்
மனிதர்கள் = கழுதை + பேஸ்புக்
அல்லது
மனிதர்கள் - பேஸ்புக் = கழுதை
இதன் மூலம் மதுரைத்தமிழன் சொல்ல வருவது என்னவென்றால்
பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாத மனிதன் = கழுதை
மனிதர்கள் = சாப்பாடு + வேலை + பேஸ்புக் + தூக்கம்
கழுதை =சாப்பாடு + வேலை + தூக்கம்
அதனால்
மனிதர்கள் = கழுதை + பேஸ்புக்
அல்லது
மனிதர்கள் - பேஸ்புக் = கழுதை
இதன் மூலம் மதுரைத்தமிழன் சொல்ல வருவது என்னவென்றால்
பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாத மனிதன் = கழுதை
இதுதாங்க பேஸ்புக் கோட்பாடு (theorem)
(\./)
/.".)"^----;";_
\,,/"( , , )\
//\\ //\\
அன்புடன்
மதுரைத்தமிழன்
/.".)"^----;";_
\,,/"( , , )\
//\\ //\\
அன்புடன்
மதுரைத்தமிழன்
எனது தளத்தில் நேரம் விமர்சனம்
ReplyDeletehttp://chakkarakatti.blogspot.in/2013/05/blog-post_7279.html
நல்லாருக்கு போங்க உங்க கோட்பாடு... அங்க உங்க பின்னால் பூரிக்கட்டையோட நிக்கிற உங்க மனைவி பேஸை பாருங்க..!
ReplyDeleteபுதிய கோட்பாட்டைக் கண்டுபிடித்த மதுரைத் தமிழன் வாழ்க
ReplyDeletetha.ma-1
ReplyDeleteகழுதைக்கான நிரூபணம் சூப்பர். கணித மேதை பட்டம் குடுத்துடலாம். இப்படி எல்லாம் யோசிக்கவும் உரிமையும் நேரமும் குடுத்த திருமதி மதுரைத் தமிழன் வாழ்க!
ReplyDeleteஆஹா! குறியீடுகள்ல கழுதை! கலக்கல்தான்.