உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, February 12, 2013

பாலத்தில் நடக்கும் அதிபயங்கரம் ( Horror on the Bridge ) இளகிய மனது உடையவர்கள் பார்க்க வேண்டாம்.பாலத்தில் நடக்கும் அதிபயங்கரம் ( Horror on the Bridge ) இளகிய மனது உடையவர்கள் பார்க்க வேண்டாம்.
*Cinematography at its very best !!!!!!!!*
*NOT FOR THE FAINT HEARTED.*


It's really mind-blowing.
அன்புடன்
நான் பார்த்ததை ரசித்ததை உங்களுடன் பகிர விழையும்
மதுரைத்தமிழன்


9 comments :

 1. இது என்ன சினிமா . பாதிக்கு மேல் பார்க்க தைரியம் வரவில்லை. ஸ்டாப் செத்தேன்.

  ReplyDelete
 2. பயங்கரமாய் பயமுறுத்தும் வீடியோ! பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 3. ஐயோ மூச்சே நின்னுபோயிடுச்சு

  ReplyDelete
 4. என்னாது இது
  நல்ல ரசிச்சிங்க ஆத்தி

  ReplyDelete
 5. ஸ் ......அப்பா முடியலையாப்பா முடியலை சும்மாவே பிரயாணம் அப்ப இப்ப இருக்கற நிலமைக்கு உயிரை கையில பிடிச்சிட்டு வர நிலைமை இதுல இந்தா மாதிரியெல்லாம் கற்பனை வந்தால் அவ்வளவுதான் !

  ReplyDelete
 6. ஏற்கனவேஒரு இங்லீஷ் படத்துல நான் பாத்துட்டேனுங்க....

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog