உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, May 7, 2012

நீங்களும் அதிர்ஷ்டசாலிதான்?நீங்களும்  அதிர்ஷ்டசாலிதான்?

கல்யாணம் ஆனவர்கள் மிக அதிர்ஷடசாலிகள் என்று பிரம்மசாரிகள் நினைக்கிறார்கள்.
ஆனால்  பிரம்மசாரிகள் மிக அதிர்ஷடசாலிகள் என்று கல்யாணம் ஆனவர்கள் நினைக்கிறார்கள்.


உண்மை என்னவென்றால்
பிரம்மசாரிகள் இரவில் இதை நினைத்து சொல்கிறார்கள்.
கல்யாணம் ஆனவர்கள் பகலில் இதை நினைத்து சொல்கிறார்கள்.


என்றும் அன்புடன்
உங்கள் அபிமானதிற்குரிய 'மதுரைத்தமிழன்'

10 comments :

 1. ஹா ஹா ஹா பாஸ் உங்க கிட்ட நா டியூஷன் படிக்கணும்னு நினைக்கிறன், உங்களால மட்டும் எப்படி இப்படிலாம் முடியுது  சென்னை சிங்காரச் சென்னை

  ReplyDelete
 2. இக்கரைக்கு அக்கரை பச்சை.

  ReplyDelete
 3. //பிரம்மசாரிகள் இரவில் இதை நினைத்து சொல்கிறார்கள்.
  கல்யாணம் ஆனவர்கள் பகலில் இதை நினைத்து சொல்கிறார்கள்.//

  யோசித்தேன்....சிரிப்பு அடங்க வெகு நேரமாகியது

  ReplyDelete
 4. ஹா ஹா ஹா ஹா உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சான்னு முதல்ல சொல்லுங்க மக்கா?

  ReplyDelete
 5. MANO நாஞ்சில் மனோ said...

  ஹா ஹா ஹா ஹா உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சான்னு முதல்ல சொல்லுங்க மக்கா?

  >>>
  கல்யாணம் ஆகிட்டதலதான் இப்படியொரு பதிவு. கல்யாணம் ஆகலைன்னா, தனியா நானே துணி துவைச்சு, சமைச்சு, வீட்டை கூட்டி முடியலைன்னு பதிவு போட்டிருப்பார்.

  ReplyDelete
 6. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா ....

  ReplyDelete
 7. athuvum sari!
  ithuvum sari!

  ReplyDelete
 8. எங்கிருந்துதான் பிடிக்கிறீங்க. இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது இதுதானோ?

  ReplyDelete
 9. எப்புடி இப்புடி

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog