திறமை என்பது தோற்றத்தில்
அல்ல
திறமை என்பது தோற்றத்தில்
அல்ல வயதில் அல்ல என்பதை இந்த நவின உலகத்திற்கு நிருபவித்து காட்டியவர் இந்த பெண்மணி
Susan Boyle என்பவர்.
இவர் ஸ்டேஜுக்கு
வந்து பேசிய போது இவரை ஏளனமாக பார்த்து சிரித்தவர்களை வாயடைத்து அதிசயக்க வைத்தவர்.Susan Boyle FIRST
AUDITION I Dreamed A Dream Les Miserables Semi Final Britians Got Talent Susan
Boyle Wild Horses Lyrics Live Performance UNBELIEVABLE PERFOMANCE!!
அவரது நிகழ்ச்சியை
காண கிழேயுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்
புத்தகத்தை கவரை
பார்த்து செலக்ட் செய்ய கூடாது என்பதற்கு இதுதான் உதாரணம். மதுரை
மற்றும் அதுக்கு சவுத்தில் இருக்கும் நகரங்களில் வசிக்கும் பல பேர்களுக்கு திறமை அதிகம்
இருந்தும் தாழ்வு மனப்பான்மையில் இருப்பார்கள் அவர்களைப் போன்று இருப்பவர்களா நீங்கள்
அல்லது உங்கள் குழந்தைகள். அப்படியென்றால் இந்த வீடியோவை பாருங்கள்.
நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்பது உறுதி. தமிழகத்தின் சவுத் சைடில் இருப்பவர்கள் சிட்டியில் உள்ளவர்களை போல இங்கிலிஷ்
நன்றாக பேச வரவில்லை அல்லது மார்டனாக டிரெஸ் பண்ன தெரியவில்லை என்று தாழ்வுமனப்பான்மையில்
இருப்பவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் அதெல்லாம் ஒரு வெளித்தோற்றம் போலத்தான்
அது திறமையில் சேராது. புகழ் பெற திறமையும் முயற்சியும் நல்லொழுக்கமும்தான்
தேவை. அது உங்களிடம் உண்டு என்று நினைத்து முயற்சி செய்து வாழ்க்கையில்
முன்னேறுங்கள்.
இதற்கு ஆண் பெண்
வயது ஒரு பொருட்டல்ல என்பதையும் உணருங்கள்.
Susan Boyle ஒரு சிறு வில்லேஜில் உள்ள சர்ச்சில்
பாடிக் கொண்டிருந்தவர் இப்பொழுது 2009 ல் இருந்து உலகப் புகழ்
பெற்றுள்ளார்.
அவர் கிழ் கண்ட
பாடலை பாடி உலகம் முழுவதும் தெரிந்த ஒரு தன்னம்பிக்கை உரிய பெண்மணியாகியுள்ளார்
I dreamed a dream in
time gone by
When hope was high
And life woth living
I dreamed that love
would never die
I dreamed that God
would be forgiving.
Then I was young and
unafraid
And dreams were made
and used
And wasted
There was no ransom
to be paid
No song unsung
No wine untasted.
But the tigers come
at night
With their voices
soft as thunder
As they tear your
hope apart
As they turn your
dream to shame.
And still
I dream he'll come to
me
That we will live the
years together
But there are dreams
that cannot be
And there are storms
We cannot weather...
I had a dream my life
would be
So different form
this hell I'm living
so different now from
what it seemed
Now life has killed
The dream I dreamed.
அன்புடன்,
உங்கள்
அபிமானதிற்குரிய "மதுரைத்தமிழன்"
உருவு கண்டு எள்ளாமை வேண்டும். நல்ல உதாரணம்
ReplyDeleteSusan Boyle
நாம் அழகில்லாதவர்களாக இருக்கலாம் அனால் நமது எண்ணமும், இலக்கும் அழகாக இருந்தால் நம்மால் எட்ட முடியாத இலக்குகள் என்று இந்த உலகத்தில் எதுவுமேயில்லை, அதை எட்ட நேர்மையும், உழைப்பும், தன்னம்பிக்கையும் தேவை ..!
ReplyDelete@ T.N.MURALIDHARAN
ReplyDelete///உருவு கண்டு எள்ளாமை வேண்டும். நல்ல உதாரணம்
Susan Boyle///
உங்களின் வருகைக்கும் மன எண்ணங்களை இங்கு கருத்தாக பகிர்ந்தற்கு நன்றி.
@ வரலாற்று சுவடுகள்
ReplyDelete///நாம் அழகில்லாதவர்களாக இருக்கலாம் அனால் நமது எண்ணமும், இலக்கும் அழகாக இருந்தால் நம்மால் எட்ட முடியாத இலக்குகள் என்று இந்த உலகத்தில் எதுவுமேயில்லை, அதை எட்ட நேர்மையும், உழைப்பும், தன்னம்பிக்கையும் தேவை .//
உங்களின் வருகைக்கும் மன எண்ணங்களை இங்கு கருத்தாக பகிர்ந்தற்கு நன்றி.