Tuesday, May 15, 2012

                                                        மீசை நரைச்சாலும் ஆசை ?


ஆண்கள் மனசு எப்போதும் மாறிவிடும் என்று குறை கூறும் பெண்களே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பதற்கு சாட்சியாகத்தான் இந்த படம்.
                                  Men will be men, no matter how old :)

இப்பவாது ஒத்து கொள்கிறிர்களா பெண்களே என்ன வயசானாலும் ஆண்கள் மாறுவதில்லை என்று.

15 May 2012

9 comments:

  1. ஹா... ஹா... ஆண் மனம்! ஆச்சரியம்!

    ReplyDelete
  2. மிகச் சரி
    தலைப்பும் படமுமே நிறையச் சொல்லிப் போகிறது
    உண்மை சொல்லும் அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. உங்கள் குறும்பு நாளுக்கு நாள் எல்லை இல்லாமல் விரிகிறது

    ReplyDelete
  4. அட பார்ரா............. ஹா ஹா ஹா

    ReplyDelete
  5. சில ஆண் மனங்கள் எவ்வளவு வயதானாலும் மாறாது என்பதற்கு சிட்டி பஸ்களே அத்தாட்சி. இளைஞர்களைவிட பாலியல் தொந்தரவு தர்றது கிழடுகளே சகோ

    ReplyDelete
  6. உண்மையான பதிவு

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.