எப்படி? இப்படி?
உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, May 5, 2012

எப்படி? இப்படி?




எப்படி? இப்படி?

என் எண்ணத்தில் வெளிவந்த பல சிதறல்கள்


குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டுபவள் அன்னை என்றால்
குழந்தையை குப்பை தொட்டியில் போடுபவளை என்னவென்று அழைப்பது?

அன்பாய் அணைத்து ஆதரவு தருபவனை அத்தான் என்று அழைக்கும் நாம்
அடித்து உதைத்து அரக்கனாய் வாழ்பவனை என்னவென்று கூறி அழைப்பது?


அழகாக இருக்கும் பெண்ணை காதலித்தவுடன்
அன்பாக இருந்த தாயை எப்படி மறக்க முடிகிறது.


சட்டத்தை மீறி தீங்கு இழைப்பவர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது காவலர்களின் வேலை ஆனால்
சட்டத்தை மீறி தீங்கு இழைப்பவர்களை மக்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டியது என்பது காவலர்களின் வேலையாகி போய்விட்டதா?


நியாயத்திற்கு ஆதரவாக தீர்ப்பு சொல்ல வேண்டிய நீதிபதிகளே
அநியாத்திற்கு ஆதரவாக தீர்ப்பு சொல்ல ஆரம்பித்ததை என்னவென்று சொல்வது.?


சட்டத்தை வரையருப்பவர்களே சட்டவரம்பை முதலில் மீறுபவர்களாக இருக்கும் போது எதற்கு புதிய சட்டம்.?


சராசரி மனிதர்களாகிய நாம் யாருக்காவது ஒரு வாக்குறுதி கொடுத்துவிட்டு அதை நிறைவேற்ற முடியாமல் போகும் போது அதே நபர்களை சந்திக்கும் போது கூனி குறுகி போகிறோமே ஆனால் இந்த அரசியல் தலைவர்கள் மட்டும் வாக்குறதிகளை அள்ளி தந்துவிட்டு அதை செய்ய முயற்சி கூட செய்யாமல் மீண்டும் நம்மை எந்த வித வெட்க உணர்வோடு எப்படி அவர்களால் நம்மை பார்க்க  வர முடிகிறது.


நமக்கு பொது சேவை செய்ய வருபவர்களை தலைவராக தேர்ந்து எடுக்காமல்
தமக்கு பாதசேவை செய்ய  மக்கள் வர வேண்டும் என்று நினைப்பவர்களையே மக்கள் தேர்தெடுப்பது எதற்கு?


கடவுளே என்னை காப்பாற்று என்று வேண்டிய காலம் போய் நாம் இப்போது
கடவுளே இந்த மதவாதிகளிடம் இருந்து உன்னை காப்பாற்றி கொள் என்று வேண்டக் கூடிய  காலமாகிவிட்டது

இப்படியெல்லாம் நான் எழுதிய என் எண்ணத்தை படித்த உங்கள் மனதில் எழுந்த எண்ணங்களை பின்னுட்டமாக முடிந்தால் எழுதவும்.


என்றென்றும் அன்புடன்,
உங்கள் அபிமானத்திர்குரிய "மதுரைத்தமிழன்"
Download As PDF

10 comments:

  1. எப்படி இப்படின்னா?
    அது அப்படிதான்
    சகாதேவன்

    ReplyDelete
  2. அதானே..... எல்லாமே நெத்தியடி தான்,

    ரொம்பவே டச்சிங் ஆனது என்னவோ:
    //கடவுளே இந்த மதவாதிகளிடம் இருந்து உன்னை காப்பாற்றி கொள்//


    இப்படி எல்லாரும் யோசிக்க ஆரம்பித்தால் மாற்றம் வரலாம்

    ReplyDelete
  3. கேள்விகள்.....
    எல்லா கேள்விகளுக்கும்
    எல்லா காலத்திலும் பதில் கிடைக்காது...
    என்றாலும் கேள்விகள் தவிர்க்க முடியாதவை........

    ReplyDelete
  4. ரைட்டு போட்டு கும்முங்க ..!

    ReplyDelete
  5. குழந்தையை குப்பைத் தொட்டியில் போடுபவளை ‘தொன்னை’ அல்லது ‘வெண்ணை’ என்று்ம், அரக்கனாய் வாழ்பவனை ‘பொத்தான்’ என்றும் அழைச்சுட்டாப் போச்சு. வாக்குறுதியை நிறைவேற்றாமல் மககளைச் சந்திப்பவர்களுக்கு இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு- மக்களின் மறதி என்பதுதானே! நிறைய சிந்தனைகளை எழுப்பி விட்டுடீங்க நண்பரே...!

    ReplyDelete
  6. உண்மைகள் தொடர்ந்து ஒலிக்கட்டும்.

    ReplyDelete
  7. nalla ketteenga!

    detailu!

    manasaatchi -
    ketkum kelvikal!

    ReplyDelete
  8. அடடா....

    என்னத்தை சொல்வது...??

    ReplyDelete
  9. உங்கள் எண்ணத்தின் வெளிப்பாடுகள் சிந்திக்க வைக்கின்றன

    ReplyDelete
  10. Inga ketka matum mudikirathu sindhikavum taan........ vidai taruvaar yaaro......?

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

>

Popular Posts

Random Posts

லேபிள்கள்

நகைச்சுவை (197) தமிழ்நாடு (106) அரசியல் (88) பெண்கள் (75) சிந்திக்க (66) அமெரிக்கா (59) இந்தியா (58) தமிழன் (52) வெட்கக்கேடு (51) ஜெயலலிதா (40) தமிழர்கள் (37) தலைவர்கள் (35) தமிழ் (32) நக்கல் (30) வீடியோ (29) மனைவி (27) வாழ்க்கை (26) அனுபவம் (24) இந்தியன் (22) கணவன் (22) சமூக பிரச்சனை (22) கலைஞர் (21) தேர்தல் (20) ஆண்கள் (19) செய்திகள் (19) மொக்கைகள் (18) யோசிங்க (18) உபயோகமான தகவல்கள் (17) பயனுள்ள தகவல்கள் (17) உணர்வுகள் (16) எண்ணங்கள் (16) புது தகவல்கள் (16) ஹெல்த் டிப்ஸ் (16) குடும்பம் (15) காதல் (14) எஜுகேஷன் (13) குழந்தை (13) சினிமா (13) அம்மா (12) எலக்சன் 2011 (12) சட்டம் (12) மகளிர் (12) விகடன் (12) ஹெல்த் (12) இளைஞர்கள் (11) கேள்வி பதில் (11) சந்தோஷம் (11) சுயநலவாதிகள் (11) மருத்துவம் (11) உடல் நலம் (10) எதிர்கால உலகம் (10) கேள்விகள் (10) வேதனை (10) இழப்பு (9) எதிர்பார்ப்பு (9) காதலி (9) குற்றம் (9) தகவல்கள் (9) தலைவன் (9) நம்பிக்கை (9) நல்ல சிந்தனை (9) பதிவாளர்கள் (9) வாழ்க்கை அனுபவம் (9) வெற்றி (9) உன்னால் முடியும்.... (8) குழந்தை வளர்ப்பு (8) குழந்தைகள் (8) கொடுரம் (8) சமுக சீரழிவு (8) ட்ரிங்ஸ் (8) படித்ததில் பிடித்தது (8) மரணம் (8) Blogger (7) இறப்பு (7) இலங்கை (7) உணவு (7) என்றும் படிக்க புது புது தகவல்கள் (7) கல்வி (7) திமுக (7) மாணவன் (7) வியக்கதக்க தகவல்கள் (7) வெட்ககேடு (7) Drinks (6) அதிமுக (6) இளஞிகள் (6) உங்களுக்கு தெரியுமா (6) எச்சரிக்கை (6) சமையல் குறிப்பு (6) சாரு நிவேதிதா (6) சோகம் (6) டெக்னாலாஜி (6) தீபாவளி (6) துணிச்சல் (6) நீதி கதை (6) பாஸிடிவ் எண்ணம் (6) பெண் (6) பெண்ணுரிமை (6) வாழ்த்துக்கள் (6) விஞ்ஞானம் (6) அன்பு (5) அறியாமை (5) ஆண் (5) இல்லறம் (5) உலகம் (5) கருணாநிதி (5) கலைஞர் கடிதம் (5) கல்லூரி (5) கிறுக்கல்கள் (5) கோயில்கள் (5) தத்துவம் (5) நடிகர்கள் (5) நட்பு (5) நிருபர் (5) பயணம் (5) பாதுகாப்பு (5) பாராட்டுகள் (5) பெற்றோர்கள் (5) போலீஸ் (5) மனம் (5) மருத்துவ குறிப்பு (5) யூகச் செய்தி (5) 2012 (4) Anna Hazare (4) Educational (4) tamil joke (4) அப்பா (4) அறிவியல் (4) இறைவன் (4) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? (4) உறவுகள் (4) ஊழல் (4) கவிதை (4) சக்தி வாய்ந்த நாடு (4) சமூகச் சீரழிவுகள் (4) சாதனை (4) சினிமா உலகம் (4) சிறுவன் (4) சோஷியல் (4) டாக்டர் (4) டிப்ஸ் (4) டிராவல் (4) பதிவர் கூட்டம் (4) பதிவாளர் (4) புதிய கண்டுபிடிப்பு (4) பொதுநலம் (4) Award (3) NRI (3) best school (3) hurricane sandy (3) அட்டாக் (3) அரசாங்கம் (3) அரிய புகைப்படங்கள் (3) அழகு (3) அழுகை (3) ஆச்சிரியம் (3) ஆனந்தம் (3) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் (3) இளமை (3) எக்கானாமி (3) கட்சி (3) கதை (3) கற்பழிப்பு (3) காங்கிரஸ் (3) சீனா (3) செக்ஸ் (3) தரமான பதிவுகள் (3) பாசம் (3) பாதுகாப்பான உறவு (3) பிரபலம் (3) பெண்ணின் சாதனை (3) பொது மக்கள் (3) பொருளாதாரம் (3) மகளிர் மட்டும் (3) மஞ்சள் பத்திரிக்கை (3) மது (3) மனவளம். ஆனந்தம் (3) முயற்சி (3) மொக்கை (3) ரஜினி (3) ரெசிபி (3) வேலைவாய்ப்பு (3) 2 G Scam (2) Child Sexual Abuse (2) Dark Secret (2) New year (2) THE WHOLE TRUTH (2) U.A.E (2) Warning (2) sexual harassment (2) vikatan (2) wife (2) அனுபவம். இழப்பு (2) அன்னை (2) அப்துல் கலாம் (2) ஆப்பிள் நிறுவனம் (2) இறப்பு செய்தி (2) உணர்வு (2) கனிமொழி (2) குடும்ப நலம் (2) க்ரின்கார்டு (2) தந்தையர் தினம் (2) தமிழக பயண அனுபவம் (2) தரம் (2) தலைப்பு செய்திகள் (2) தின தமிழ் செய்தி தாள் (2) தினமலர் (2) தீபாவளி வாழ்த்து (2) தேவதை (2) தொழில் நுட்பம் (2) நன்றி (2) நல்ல வலைத்தளங்கள் (2) நெட்வொர்க் (2) நெல்லை (2) பரிசுநல்ல சிந்தனை (2) பிறந்தநாள் (2) புத்தகம் (2) மகளிர்தினம் (2) மதன் (2) மனித உரிமைகழகம் (2) மலர் (2) மலையாளி (2) முல்லை பெரியாறு (2) ரகசியம் (2) ரெசிப்பி (2) லேகியம் (2) வரலாறு (2) விசா (2) விமர்சனம் (2) விருதுகள் (2) ஸ்கூல் (2) ஸ்ரீலங்கா (2) ஹிந்து (2) #I-T ACT SECTION 66 A (1) 2011 Best Tamil Blog (1) Cell (1) Good news to be proud (1) Google (1) Hindu (1) Hindu Ritual (1) IIT (1) IPad (1) IPhone (1) ITouch (1) July 9th (1) Know Your English (1) Modern Mahatma (1) NASA (1) New year Eve's spacial (1) Perfect Mobile Plan (1) Social networking danger (1) big ben london (1) black friday (1) dinamalar (1) facebook theorem (1) india (1) mobile phone (1) music (1) photos (1) power cut (1) price (1) rape (1) sandwiches (1) tamil (1) tamil eelam (1) walmart (1) அனிமல் (1) அன்னையர் தினம் (1) அறிமுகம் (1) ஆணுறை (1) ஆண்களை வசிகரிக்க (1) இத்தாலி (1) இந்திய ராணுவம் (1) ஈரோடு (1) உன்னால் முடியும் (1) எழுத்தாளர் (1) ஒலிம்பிக் 2012 (1) கடல் (1) கடிதம் (1) கணக்கு (1) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி (1) கண்டணம் (1) கரடி (1) கவிதைகள் (1) கிறிஸ்துவ பாடல்கள் (1) குடியரசு தினம் (1) குமுதம் ரிப்போர்ட்டர் (1) கூடங்குளம் (1) கேரளா (1) கொலு (1) கோலம் (1) சக்கேடா (1) சமையல் (1) சமையல் குறிப்பு. ரெசிப்பி (1) சிக்கல் (1) சிறுகதை (1) சிறுநீரில் கல்லா? (1) சுகம் (1) சுதந்திரம் (1) செய்திகள். செக்ஸ் (1) ஜப்பான் (1) ஞானாலயா (1) தங்கமான தமிழ் சங்கங்கள் (1) தடை (1) தந்தை (1) தந்தையர்தினம் (1) தமிழ்தத்துவங்கள் (1) தமிழ்மணம் (1) தாஜ் மஹால் (1) தாய்ப்பால் (1) திருமணநாள் (1) நகராட்சி (1) நலஸ் செய்தி (1) நவராத்திரி (1) நிரிழிவு நோய் (1) பசி கொடுமை (1) பஞ்சாங்கங்ம் (1) பணம் (1) பரிசு (1) பிரதமர் (1) பிரிவு (1) புதிய கடவுள் (1) பொங்கல் (1) போட்டோ (1) போட்டோடூன் (1) மகாத்மா காந்தி (1) மதுரை (1) மதுவிலக்கு (1) மனிதன் (1) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? (1) மனைவியை மயக்க (1) மறைவு (1) மாற்று சிந்தனை (1) முதலைமைச்சர் (1) முத்தம் (1) முனிசிபால்டி (1) மூளைக்கு வேலை (1) மெனோபாஸ் (1) மெளனம் (1) மைசூர் பாகு (1) ராக்கெட் (1) ராமதாஸ் (1) வரதட்சணை (1) வாழ்வு (1) விண்வெளி (1) வெடி (1) வேட்டையாடு (1) ஸ்டாக் மார்க்கெட் (1) ஸ்வீட் (1) ஹாலிவுட் (1)