Friday, October 7, 2011


உள்ளாட்சி தேர்தலில் வோட்டு போடப் போறிங்களா ?அப்ப இந்த பக்கம் வாங்க



பெரியோர்களே! தாய்மார்களே! உடன் பிறப்புகளே!(  தேர்தலுக்கு மட்டும் உடன்பிறப்பாகும் திமுக வினர்) இரத்தத்தின் இரத்தங்ளே(எனக்கு வாய்த்த அடிமைகள் மிக திறமைசாலிகள் : அதிமுகவினர்), காமெடி பீசான எம் மக்களே ( பாமக,தேதிமுக) நீங்கள் இந்த உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போட முடிவு செய்துவிட்டிர்களா?

உங்களுக்கு உதவுவதற்காகதான் இந்த பதிவு. உங்கள் வாக்கு சாவடி எது என்பதை தெரிந்து கொள்ள  தமிழக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று  பார்த்து கொள்ளலாம்.தேர்தல் ஆணையத்தின் இணையதள முகவரி: www.tnsec.tn.nic.in

இதில் "உங்கள் வாக்குச்சாவடியை அறிய http://tnsec.tn.nic.in/voterinfo/ இங்கே க்ளிக் செய்யவும் . அதன் பின் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பதிவு செய்தால், வாக்குச்சாவடி, பாகம் எண் உள்பட முழு விவரத்தையும் காட்டும். மாவட்ட வாரியாக இந்தத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.



வாக்களிக்க போவோர்களுக்கும் வாக்களிக்கா மக்களும் எனது வாழ்த்துக்கள்.( நீங்க ஒட்டு போட்டாலும் போடாவிட்டாலும் மாற்றம் ஏதும் ஏற்பட போவதில்லை என்பது உறுதி)

7 comments:

  1. இனிமேல் 49 '0' illa 47 தான் அப்படின்னு ஒருத்தர் சொன்னார் அது உண்மையா

    ReplyDelete
  2. அருமையான தகவல்களைத்
    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
    வாழ்த்துக்கள் த.ம 1

    ReplyDelete
  3. ஓட்டு இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுகுறதுக்கு எதாவது வெப் சைட் இருக்கா :-)

    ReplyDelete
  4. ஆமினா உங்களின் வருகைக்கு நன்றி. இந்த தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அதற்கும் வழி இருக்கும் என்று நினைக்கிறேன். நேரம் இருந்தால் அந்த தளத்தில் சென்று பார்ட்த்து தகவல் அனுப்புகிறேன்.

    ReplyDelete
  5. ரமணி சார் & சூர்ய செல்வா சார் உங்கள் இரு வரின் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்

    ReplyDelete
  6. நா சும்மா ஜோக்கா கேட்டேன் :-)

    இருப்பினும் மிக்க நன்றி சகோ

    உங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் இருக்கும் போது பார்க்கவும் :-)

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_26.html

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. பகிர்வுக்கு நன்றி சகோ!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.