Tuesday, October 25, 2011

தீபாவளி சிந்தனை : முரண்பாட்டுக்கு பெயர்தான் இந்தியாவோ?

தீபாவளி திருநாளில் வேலைக்கு சென்றதன் விளைவுதான் இந்த சிந்தனை. எனது சிந்தனையை படமாக போட்டுள்ளேன்.





தீபாவளி திருநாளில் சிந்திக்க நேரம் ஏது என்று கேட்காதீர்கள்

எங்களுகெல்லாம் தீபாவளி வார இறுதியில்தான்

காரணம் நாங்கள் அமெரிக்காவின் அடிமைகள்

(அமெரிக்காவிற்கு கிடைத்த மிக திறமையான அடிமைகள் நம் இந்தியர்கள்)

அதனால் எந்த நாளில் வந்தாலும் நாங்கள் தீபாவளியை வார இறுதியில்தான் கொண்டாடுவோம்.





உங்கள் சிந்தனைகளை நீங்கள் நேரம் கிடைத்தால் மட்டும் பின்னூட்டமாக போடவும்.

3 comments:

  1. ஆஸ்திரேலிய அடிமையின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பெரும்பாலும் வெளிநாடுகளில் இதே நிலை தானே.... இந்தோனேஷியாவில் கூட பதிவர் கவிசிவா இதே நிலையை தான் சொல்லியிருந்தாங்க

    தீபாவளி வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  3. இந்தியாவிலேயே இந்தியன் அடிமை தான், நம்மை ஆள்பவர்கள் அமெரிக்காவுக்கு அடிமை, அப்புறம் என்ன சுதந்திரம்?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.