Monday, October 24, 2011

உங்கள் இதயம் கனிந்த பதிவாளரின் தீபாவளி வாழ்த்துக்கள்

இங்கு வருகை தந்த நல் இதயங் கொண்ட அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும்

எனது இதயங்கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!



"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"


என்றும் அன்புடன்
உங்கள் இதயம் கனிந்த பதிவாளர்
Madurai Tamil Guy

8 comments:

  1. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்! இந்திய பயணம் நல்லபடியாக அமைந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

    unmaivrumbi.
    mumbai

    ReplyDelete
  3. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீபத் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வாழ்த்து சொன்ன அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எல்லோரும் நலமுடன் வாழ எனது பிரார்தனைகளும் வாழ்த்துகளும் நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  7. தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  8. Happy Diwali to you and your family. May god bless you all.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.