உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, May 7, 2011

வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க அற்புதமான வழிகள்.

வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க அற்புதமான வழிகள்.

குழந்தையாக இருக்கும் போது வேண்டிய நேரத்தில் ஐஸ் கிரீம் அல்லது சாக்லேட் கிடைக்காமல் பிரச்சனை?

பள்ளி செல்லும் பருவத்தில் பெற்றோர்கள் படிக்க சொல்வதால் ஏற்படும் பிரச்சனைகள்?

கல்லூரி பருவத்தில் காதலிக்க பெண்கள் கிடைக்காமல் பிரச்சனை

அப்படியே கிடைத்தாலும் கல்லூரிப் படிப்பு முடிந்ததும் அதை எப்படி கழட்டி விடுவது என்பது தெரியாமல் முழிக்கும் பிரச்சனை

இப்படி பல பிரச்சனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். அதற்கு எல்லாம் நான் ஒரு சிறந்த தீர்வு ஓன்றை கண்டு பிடித்துள்ளேன்.

கிழேயுள்ள படம் தான் அதற்கு ஒரு தீர்வு
( படத்தை பெரியதாக்க படத்தை க்ளிக் செய்யவும்)முடிந்தால் முயற்சி பண்ணி பாருங்களேன்


எப்பொழுதும் வாழ்கையின் பிரச்சனைகளை சமாளிக்க பல வழிகள் இருக்கிறதுஎளிதாகவாஅல்லது கடினமாகவா ?

நாம்  எவ்வாறு அதை அணுகுகிறோம் என்பது நம்மை பொறுத்து அமைகிறது.
 


நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்

.
பாட்டி வடை சுட்ட கதையில வடைய சுட்டது
) பாட்டியா????
) காக்காவா???

உடனடியா பதில் தேவை


6 comments :

 1. வடை எனக்கே!!!!!!!!!!(வேல,வேட்டி இல்லாம இருந்தா வட, டீ எல்லாம் ஓசி தானே?)

  ReplyDelete
 2. ஆகா மொத்ததில கவலைப்படாம இருக்கிறது பிரச்னைக்கு தீர்வு
  நல்ல தகவல்

  ReplyDelete
 3. வடைய சுட்டது "Yoga.s.FR" எப்பூடி

  ReplyDelete
 4. yoga.s.FR. வேலை வெட்டி இல்லாதவங்க வடை சாப்பிட்டாலும் பணம் கொடுத்துதான் சாப்பிடனும். பணத்துக்காக நான் வெயிட்டுங்க சார்

  ReplyDelete
 5. mahan thamesh வருகை & கமெண்ட்டுக்கு நன்றி. கவலைப் படுவதினால் கிழே கொட்டிய பால் திரும்ப கிடைக்குமா? அதுபோலத்தான் கவலைப்படுவதினால் எதுவும் நடக்க போவதில்லை.

  ReplyDelete
 6. என்ன பலே பிரபு சார் அடுத்தவங்க வடையை சுடுரத வேடிக்கைமட்டும் பார்த்துகிட்டு இருக்கிங்களா? நெகஸ்ட் டைம் நீங்க சுடுங்க சார்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog