கலைஞரின் டில்லி விஜயத்தின் சாணக்கியதனம்.
சிறையில் அடைப்பட்ட கனிமொழியை காணத்தான் கலைஞர் சென்றார் என்று அனைவரையும் நம்ம செய்து, அதே நேரத்தில் தன்னுடைய சாணக்கியதனத்தால் கலைஞர் டிவியின் ஆபிஸை இடமாற்றம் முயற்சி செய்ய சோனியா காந்தியுடன் மறைமுக ஆலோசனை செய்ய கலைஞர் சென்றார் என்ற செய்தி டில்லி அரசியல் வட்டாரத்தில் கசிந்துள்ளது.
அதிமுகவின் ஆமோக வெற்றியால் ஜெயலலிதா கலைஞர் டிவிக்கு அதிக அளவு இடையூறு செய்யலாம் என்று கலைஞர் கருதியதால் அதை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றம் செய்ய தலைவி சோனியகாந்தியுடன் ஆலோசனை செய்து அதை டில்லிகு இடமாற்றம் செய்துள்ளார். அதற்காகதான் கலைஞர் குடும்பத்தில் உள்ள அனைவரும் மாறி மாறி சென்று கனிமொழியுடன் ஆலோசனை செய்துள்ளனர்.
ஒரே
ஒருத்தர்
மட்டும்
செல்லவேண்டியதுதான்
பாக்கி
அவரும்
(தயாளு
அம்மாள்
) சென்றால்
அந்த
பாதுகாப்பான
இடத்தில்
போர்டு
மிட்டிங்
நடத்த
ஏற்பாடு
செய்யப்படுகிறது
. அதன்
பின்னால்
ஜெயலலிதா
அவர்கள்
என்ன
முயற்சி
செய்தாலும்
கலைஞர்
டிவியை
ஒன்றும்
செய்யமுடியாது
.
இந்த
செய்தியை
விக்கிலீக்ஸ்
வெளியிடும்
முன்பே
Madurai Tamil Guy கண்டுபிடித்து
அதை
அவர்கள்
...உண்மைகள்
வலைத்தளத்தில்
வெளியிட்டுள்ளார்
.இது
போன்ற
ரகசியச்
செய்திகளை
கண்டுபிடித்து
வெளியிடுவதில்
இந்த
ப்ளாக்
முன்னனியில்
நிற்கிறது
. ஹீ
..ஹீ
...ஹீ
........
ரகசியச் செய்திகளை கண்டுபிடித்து வெளியிடுவதில் இந்த ப்ளாக் முன்னனியில் நிற்கிறது. ஹீ..ஹீ...ஹீ........
ReplyDelete//ஹீ..ஹீ...ஹீ........//
ReplyDelete