( படத்தை பெரியதாக்க படத்தை க்ளிக் செய்யவும்)
எப்பொழுதும் வாழ்கையின் பிரச்சனைகளை சமாளிக்க பல வழிகள் இருக்கிறது
பாட்டி வடை சுட்ட கதையில வடைய சுட்டது
அ) பாட்டியா????
ஆ) காக்காவா???
உடனடியா பதில் தேவை
நான் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கை Good Enough Life தானே? ஆமாம்வா இல்லையா உறுதி ச...Read more
நான் என் மனைவிக்கு உதவுவதே இல்லை ஆனாலும் எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க " இது"தான் காரணம்...Read more
நீங்கள் அழுவதைப் பார்க்க விரும்பும் மக்களை "அது" கொன்றுவிடும் உங்களை அழுக வை...Read more
இப்படித்தான் இருக்கிறார்கள் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள் நம் வாழ்க்கையி...Read more
2022ல் எதில் கவனம் செலுத்தப் போகிறீர்கள்? உங்களுடைய மற்ற திட்டங்கள் மற்றும் லட்சியங்கள் எதுவாக...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
வடை எனக்கே!!!!!!!!!!(வேல,வேட்டி இல்லாம இருந்தா வட, டீ எல்லாம் ஓசி தானே?)
ReplyDeleteஆகா மொத்ததில கவலைப்படாம இருக்கிறது பிரச்னைக்கு தீர்வு
ReplyDeleteநல்ல தகவல்
வடைய சுட்டது "Yoga.s.FR" எப்பூடி
ReplyDeleteyoga.s.FR. வேலை வெட்டி இல்லாதவங்க வடை சாப்பிட்டாலும் பணம் கொடுத்துதான் சாப்பிடனும். பணத்துக்காக நான் வெயிட்டுங்க சார்
ReplyDeletemahan thamesh வருகை & கமெண்ட்டுக்கு நன்றி. கவலைப் படுவதினால் கிழே கொட்டிய பால் திரும்ப கிடைக்குமா? அதுபோலத்தான் கவலைப்படுவதினால் எதுவும் நடக்க போவதில்லை.
ReplyDeleteஎன்ன பலே பிரபு சார் அடுத்தவங்க வடையை சுடுரத வேடிக்கைமட்டும் பார்த்துகிட்டு இருக்கிங்களா? நெகஸ்ட் டைம் நீங்க சுடுங்க சார்
ReplyDelete