சென்னை புத்தகக் கண்காட்சியில் எழுந்திருக்கும் புகைச்சலும் தடை செய்யப்பட்ட புத்தகங்களும்
சென்னை
புத்தகக் கண்காட்சி 2023 நாள்: ஜனவரி 6 முதல் 22 வரை நேரம்: காலை 11 AM to 9
PM நடை பெறுகின்றது அதில் சில பதிப்பகத்தாருக்கு இடம் தரப்படவில்லை என்ற குற்றச் சாட்டுப் பரவலாக எழுந்து இருக்கிறது. இதற்கு ‘பபாசி சங்கத்தின் "மூத்த அங்கத்தினர்கள்" இந்த அமைப்பையும் புத்தகக்காட்சிகளையும் தம்முடைய கட்டுத்திட்டத்துக்குள் கொண்டுவந்துவிட்டனர். இது தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்பு லாபத்திற்கான சங்கமாக மற்றி விட்டது என்று புதிய பதிப்பகத்தாரால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
ஒரு வேளை இந்த நிலை பெரிதானால்
சங்கம் உடையலாம் அல்லது அரசே இனிமேல் பொறுப்பேற்று நடத்த முன்வரலாம் ஏன்
இன்னும் சொல்லப் போனால் இந்த விழா அரசின் தமிழ்த்துறையால் வருங்காலத்தில்
நடை பெறலாம்
சரி இந்த புத்தகக் கண்காட்சியில் என்னென்ன புத்தகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்பதை கீழே தொகுத்துத் தந்து இருக்கிறேன்
2023 ஆம் ஆண்டு வெளியிடு
|
|
2022 ஆம் ஆண்டு வெளியிடு
|
|
2021 ஆம் ஆண்டு வெளியிடு
2022 ஜனவரியில் புத்தக விழா ரத்து செய்யப்பட்டது.. அப்போது பிரபல எழுத்தாளர்கள் என்ன செய்தனர் என்பதைக் கீழே உள்ள இணைப்பிற்குச் சென்று பார்க்கலாம்,
2022 ஜனவரியில் புத்தக விழா ரத்து
2019 ஆம் ஆண்டு வெளியிடு
2015 ஆம் ஆண்டு வெளியிடு
அன்புடன்
மதுரைத்தமிழன்
ஆத்தாடி....!
ReplyDelete