இன்று டிவிட்டரில் ட்ரெண்ட் விஷயம் பற்றிப் பார்க்கும் போது மனதில் தோன்றியது நாடு வெளங்கிரும் என்றுதான்.
இன்று மிக அதிக ட்ரெண்டாகிய விஷயம் பிக பாஸ்தான் அதற்கு அடுத்து பிபிசி டாக்குமென்ட் அதற்கு அடுத்தாகத்தான் பிஎம் ஆஃப் இண்டியா
இதில் இந்தியர்கள் ஒன்று சேர்ந்து செய்த பிபிசி டாக்குமென்ட் , பிஎம் ஆஃப் இண்டியாக்கான ட்ரெண்டைவிட தமிழர்கள் ஒன்று சேர்ந்து செய்த பிக் பாஸ்தான் மிக அதிக ட்ரென்டில் இருந்தது.. தமிழர்கள் முக்கியத்துவம் தருவது டாஸ்மாக்கிற்கும் பிக்பாஸிற்கும்தான் போல இருக்கிறது.
குடி நீரில் மலம் பிக் பாஸில் அசிம் இப்படித்தான் தமிழகம் செல்கிறது
இப்ப சொல்லுங்க சமுக அக்கறை என்பது கொஞ்சம் கூட இல்லாமல் தமிழக மக்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்று
இப்படி செயல்பட்டால் வருங்காலத்தில் தமிழ்நாடு நல்லா வெளங்கிறும்தானே
இந்தச் தமிழ் சமூகம் இன்னும் திருத்தப்படவேண்டும்
ஐ மிஸ் மை வொய்ஃப்

தமிழகத்தின் சாக்கடை தொட்டிகள் எடப்பாடியும் பன்னிரும்தான்
தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைத்தபோது பொங்கல் வைத்தவர்கள் குடிநீரில் மலம் கலந்த போது பொங்கல் வைக்க மறந்தது ஏன்?
அன்புடன்
மதுரைத்தமிழன்
சீரழிவுகளின் தொடக்கம்...
ReplyDelete