தமிழகத்தின் சாக்கடை தொட்டிகள்' எடப்பாடியும் பன்னீரும்தான்
ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தால் மூளைச் சலவை செய்யப்பட்டுச் செயல்படுபவர்தான் இந்த ஆளுநர் ரவி.. அவர் தமிழகம் என்பதைப் பயன்படுத்துவது என்பது நல்ல நோக்கில் அல்ல. ஆர்.எஸ்.எஸ்காரர்களுக்கு நல்லது என்பதே தெரியாது அதுமட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ்காரார்களுக்கு தமிழ்நாடு என்று சொல்லும் போது அது ஒரு தனிநாடு என்ற உணர்வே அவர்களுக்கு வருகிறது.. காரணம் இந்தியாவில் மற்ற மாநிலத்தவர்களை எல்லாம் முட்டாளாக்கி அவர்கள் ஆண்டு வரும் போது தமிழ்நாட்டில் அப்படி அவர்களால் செய்ய முடியாத போது அவர்களுக்கு ஆத்திரம் வருவது இயல்பே. அதனால் தமிழ்நாட்டிற்கு இருக்கும் தனித்தன்மையை அழிக்க அவர்கள் பல வகைகளில் முயல்கிறார்கள் அந்த முயற்சியில் ஒன்றுதான் இந்த தமிழகம் என்பதும் . தமிழர்களின் பண்டிகையாகவே பார்க்கப்பட்டு மாற்று மதத்தினரும் கொண்டாடி வந்த பொங்கலை (அது இந்துகளின் பண்டிகையாக இருந்தாலும் சரி ) இந்துக்களின் பண்டிகைதான் என்று சொல்லி தமிழர்களிடையே இருக்கும் ஒற்றுமையை குலைக்க சிதைக்க என்று முயல்வதும் இப்படி ஒவ்வொன்றாகச் சிதைத்து தமிழ்நாட்டை தங்கள் கைவசம் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதுதான்
ஒருவேளை எதிர்காலத்தில் பாஜக பெருச்சாளிகள் தமிழகத்தில் நுழைந்து இருந்தால் அதற்கு இடம் கொடுத்தது சாக்கடை தொட்டிகளான இந்த எடப்பாடி பன்னீர் செல்வம் என்ற சாக்கடைகள்தான் காரணம்..
அன்புடன்
மதுரைத்தமிழன்
தமிழ் நாட்டில் பெரும்பாலானவர்கள் தாய் மொழி தெலுங்கு
ReplyDeleteபிராமணர்களுக்கு தமிழ் பிடிக்காது . மற்றவர்களுக்கு தமிழ் மீது ஆர்வம் இல்லை
பெரும்பாலானவர்கள் ஜாதி துவேசம் பிடித்தவர்கள்
திருடுபவர்களை ஆதரிப்பவர்கள் அல்லது புகழ்பவர்கள் . உதாரணம் . சசிகலா , ஸ்டாலின், ஜெய
கேவலமான தமிழ் நாட்டில் பிஜேபி வந்தால் என்ன . திருட்டு திமுக இருந்தால் என்ன எல்லாம் ஒன்றுதான்
உண்மை...
ReplyDeleteஇதுவரை இல்லாத மோசமான ஆட்சி தமிழகத்தில் இப்போது
ReplyDeleteநடைபெற்று வருகிறது. சாக்கடையை விட மோசமானது
திமுகவும் அதன் தலைவர்களும்.எடப்பாடி தேவலை என்றாகி விட்டது.