Saturday, January 28, 2023

 இந்திய மக்களின் மூளை மோடிக்கும் அதானிக்கும் கிடைத்த வரப்பிரசாதம்

  

@avargalunmaigal



 நாம் இந்திய மக்களின் கோமணத்தைக் கழட்டி அவர்களை ஓடவிட்டாலும் ,அவர்கள்  கடைசிவரை நம்மை நம்புவார்கள் ,அதனால் உலகம் நம் கோமணத்தைக் கழட்டி ஓடவிட்டு  அசிங்கப்படுத்தினாலும் நமக்குப் பிரச்சனைகள் இல்லை. ஏனென்றால் நம் மக்களின் மூளை நமக்குக் கிடைத்த வரப் பிரசாதமப்பா..


அன்புடன்
மதுரைத்தமிழன்

 

Gautam Adani’s business loses $50 billion in market value after short seller report

 

28 Jan 2023

2 comments:

  1. வடக்கன்ஸ் + இங்கிருக்கும் அடிவருடிகள்...

    ReplyDelete
  2. வடக்கன்ஸ் + இங்கிருக்கும் அடிவருடிகள்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.