Saturday, January 28, 2023

 
 
 

@avargalunmaigal



2023  ஆரம்பமே பிஜேபி மற்றும் பக்தால்ஸுக்கு மோசமான தொடக்கமாக உள்ளது


மோடி கட்டிக் கொண்டிருக்கும் புதிய இந்தியா   கட்டும் போதே விரிசல்கள் எழுதத் தொடங்கிவிட்டன..  புதிய இந்தியா கட்ட தரம் முக்கியம் ஆனால் அதில் மோடி கோட்டை விட்டதால் அது கட்டும் போதே விரிசல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. முதல் கோணல் (Demonetisation) முற்றிலும் கோணல் என்ற கதையாக இருக்கிறது

மேலே  சொல்லி இருப்பது நாட்டு மக்களுக்கான செய்தி. கீழே சொல்லி இருப்பது சங்கிகளுக்கான தகவல்  மட்டுமே

ராமர் கோவில் வளர வளர மோடிக்கும் அவர் பக்தர்களுக்கும் அடி பலமாகவே விழ ஆரம்பிக்கிறது, ஒரு வேளை கட்டி முடித்த பின் பேரிடியாக அவர்கள் தலையில் விழுந்தால் ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றுமே இல்லை... ராமர் உண்மையான பக்தனைக் காப்பாற்றுவார் ஆனால்  அவரின் பெயரில் மோசம் செய்பவர்களை அவர் காப்பாற்ற மாட்டார் அப்படிக் காப்பாற்றினால் அவர் கடவுளே இல்லை


தஞ்சை கோயிலின் ராசி போல இந்த கோவிலும் இருக்கலாம்..


பிபிசி ஆவணப்படம் மோடியைப் பற்றியது.
இது இந்தியாவைப் பற்றியது அல்ல

ஹிண்டன்பர்க் அறிக்கை அதானி பற்றியது.
இது இந்தியாவைப் பற்றியது அல்ல.

இந்த சங்கிகள் தான் இந்த உலகத்தில் உள்ள ஊமை உயிரினம். சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் எப்போதும் 'தேசபக்தி' துருப்புச் சீட்டைப் பயன்படுத்துகிறார்கள்.. அதனால்தான் படித்து பட்டம் பெற்றாலும் சங்கிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்


  
@avargalunmaigal


கொசுறு : #பதனின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது

#அதானியின் பங்குச் சந்தை நிலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது

அன்புடன்
மதுரைத்தமிழன்

28 Jan 2023

1 comments:

  1. அவர்களின் கடைசி ஆயுதம் தேசபக்தி...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.