Sunday, January 2, 2022

 
சென்னை புத்தக கண்காட்சி கேன்சலும் தமிழ் எழுத்தாளர்களின் நிலையும்

 

@avargalunmaigal


@avargalunmaigal



@avargal unmaigal

@avargal_unmaigal



அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. சென்னை புத்தகக் கண்காட்சியைக் கூட ஆன்லைனில் செய்யலாமே. இப்போது பல விஷயங்களும் ஆன்லைன் என்றாகிவிட்டதால். சினிம்மாக்கள் ஒடிடி யில் வரலாம் என்றால் புத்தகக் கண்காட்சியையும் அப்படிச் செய்யலாமே. ஒவ்வொரு பதிப்பகமும் புத்தகங்களை போட்டு வெர்ச்சுவல் டூர் போன்று செய்து, எப்படியும் புத்தகங்கள் ஆன்லைனில் வாங்கவும் முடிகிறதே சாதாரணமாக அப்படியும் கூடச் செய்யலாமே.

    கச்சேரிகள் கூட ஆன்லைனில் என்ட்ரி ஃபீ போட்டு நடத்தப்படுவதில்லையா அப்படி இதற்கும் ஒரு நுழைவுக்கட்டணம் அந்த சைட்டிற்குள் போக வேண்டுமென்றால் என்று போட்டிருக்கலாமே.

    இனி ஏதேனும் ஒரு தொற்று வந்துகொண்டே தான் இருக்கப்போகிறது. இப்போது புதிதாக இன்னும் அதி தீவிரமான ஆபத்தான தொற்று கிளம்பியிருப்பதாக செய்தி நண்பர் ஒருவரிடமிருந்து வந்தது. அதனால் கொஞ்சம் முன்னதாகவே யோசித்திருந்தால் புத்தகக் கண்காட்சி வெர்ச்சுவலாகச் செய்யலாம். இப்பவும் கூடச் செய்யலாம் தான்.

    எழுத்தாளர்கள் கண்காட்சியில் பேசுவது போல இதிலும் செய்யலாமே. நிறைய செய்யலாம்.

    என்ன ஒன்றே ஒன்று.. டெல்லி அப்பளம், ஸ்னாக்ஸ், ஜூஸ், சாட் இவை மிஸ் ஆகும்!!!!!!!! அதுவும் கூட ஜொமாட்டோ, ஸ்விக்கி என்று போட்டுக் கொள்ளலாம்!!!!!!!

    கீதா

    ReplyDelete
  2. தொற்று முழுவீச்சில் மறுபடி பரவத்தொடங்கி இருப்பதால் இதெல்லாம் நல்ல முடிவுதான்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.