Saturday, January 22, 2022

 

@avargal unmaigal

மோடியின் புதிய இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கை


தேர்தல் வந்து கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்தால் பெட்ரோல் விலை குறையும்


கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து தேர்தல் வராவிட்டால் பெட்ரோல் விலை கூடும்




Modi's New India's New Economic Policy

 

@avargal unmaigal


If the election comes and the price of crude oil goes up, the price of petrol will go down,

Petrol prices are likely to rise if crude oil prices fall and elections do not take place


அன்புடன்
மதுரைத்தமிழன்


4 comments:

  1. இது  அரசுகளுக்கும் பொருந்தும்.  தமிழக அரசின் ஒரு முக்கிய அறிவிப்புக்காக காத்திருக்கிறேன்.  மாநகராட்சி தேர்தல் முடிந்தவுடன் சொல்வார்கள் என்று!

    ReplyDelete
    Replies
    1. அது என்ன அறிவிப்பு இப்படி சஸ்பென்ஸ் வைச்சிட்டு போறீங்களே ஸ்ரீராம்

      Delete
  2. Replies
    1. உண்மை செய்தியை போட்டோடூனாக போட்டு இருக்கின்றேன் தனபாலன்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.