Saturday, February 20, 2021

மார்கழி மாதம் வந்தால் ஆண் நாய்கள் பெண் நாய்களைத் தேடி வருவது போல

மார்கழி மாதம் வந்தால் ஆண் நாய்கள் பெண் நாய்களைத் தேடி வருவது போல, தமிழகத்திற்குத் தேர்தல் வந்தால் மட்டும் சில நாய்கள் தலைநகரத்திலிருந்து தமிழகத்தை நோக்கி ஓடிவரும்... தன் தேவைகளை நிறைவேற்றிய பின் அடுத்த தேர்தலுக்கு வரும்..அப்படி இணைந்து பிணைந்து கிடக்கும் தெருநாய்களைக் கல் எடுத்து அடித்துப் பிரித்து விரட்டுவார்கள்... நம் கையில் கல்லுக்குப் பதில் வோட்டு இருக்கிறது அதை வைத்து அடித்து விரட்டி அடியுங்கள்


பிரதமர் மோடி பிப்ரவரி 25ஆம் தேதி புதுச்சேரி வருகை மார்ச் மாதம் தமிழகம் வருகை

மோடிஜி எங்களுக்கு கொஞ்சம் ஒய்வு தரக்  கூடாதா இப்பத்தானே #GoBackModi ட்ரெண்ட் பண்ணி களைச்சு போய் இருக்கோம் அதுக்குள்ள திரும்ப வந்தால் எப்படி?


உள்ளுக்குள் அழுது கொண்டும் வெளியே சிரித்துக் கொண்டும் தனக்குத் தேவையான பெட்ரோலை என்ன விலையென்றாலும் அது நாட்டுக்கு நல்லதுதான் என்று நிரப்பும் ஒருத்தன் சங்கியாகத்தான் இருக்க வேண்டும்

  


@avargal unmaigal


நாசாவின் ஐந்தாவது செவ்வாய் ரோவர், NASA’s fifth Mars rover

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா.புளோரிடாவின் கேப் கேனவரல் விமானப்படைத் தளத்திலிருந்து,செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக, 'ரோவர்' என்ற ஆய்வு வாகனத்தை அனுப்பியுள்ளது அது செவ்வாய்க் கிரகத்தில் இன்று தரையிறங்கி உள்ளது.


நாசவில் பணியாற்றியவர்களுக்குப் பாராட்டுக்கள் குவிகிறது.. நல்லா கவனியுங்கள் நாசாவில் பணியாற்றியவர்களுக்குத்தான் பாராட்டுக்கள் அமெரிக்காவை ஆளும் அதிபர்களுக்கு அல்ல


ஆனால் இது மாதிரியான நிகழ்வுகள் இந்தியாவில் நடந்து இருந்தால் இந்நேரம் மோடிதான் இந்த விண்கலத்தைச் செவ்வாய்க் கிரகத்தில் நேரில் சென்று விட்டு வந்த மாதிரி பில்டப் பண்ணி செய்திகள் உலா வந்து இருக்கும்


சில மாதங்களுக்கு முன்பு வரை சீனப் படைகள் இந்திய எல்லையில் ஊடுருவவில்லை என்று பிரதமர் மோடி அவரது சிஷ்ய கோடிகளும்கூறி வந்தார்கள்... இப்போது இந்தியச் சீனா பேச்சுவார்த்தைக்கு அப்புறம் பிரதமர் தற்போது சீன படைகள் இந்திய மண்ணிலிருந்து பின்வாங்குவதாகக் கூறுகிறார்... அப்படி என்றால், சீனப் படைகள் ஊடுருவியது இந்தியாவிலிருந்தா அல்லது புதிய இந்தியாவிலிருந்தா என்பதைப் பிரதமர் தெளிவாகக் கூறலாமே


//தமிழகத்தில் பாரதிய ஜனதாவுக்கு ஒரு எம்.பி. கூட இல்லாத போதும், மத்திய பட்ஜெட்டில் ஒரு குறையும் வைக்கவில்லை - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
''


தன் கட்சி ஒரு எம்பியும் இல்லையென்றால் அந்த மாநிலத்துக்கு மத்திய அரசு எதுவும் செய்யக் கூடாது என்று சட்டம் இருக்கிற மாதிரியும் ஆனால் அந்தச் சட்டத்தைக் கண்டுகொள்ளாமல் பெருந்தன்மையாகச் செய்வதாக இந்து லூசு பேசுகிறது... அடியே எங்கிட்ட இருந்து பெறும் அதிக ஜிஎஸ்டி வரியை வைத்துத்தான் மற்ற மாநிலங்களுக்குப் பிச்சையே போட முடிகிறது அது கூடத் தெரியாமல் வாய்கிழிய இந்த மாமி பேசுறாள்


மோடி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் "நம் நண்பர்களில் பலர் முட்டாள்களாக இருப்பது நமக்கு தெரியாமலே போயிருக்கும்'. அதனால் மோடிக்கு இதற்காகவாது நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும்

யாராவது அழுதால் அவர்களுடன் இருப்பவர்கள் மனவருத்தம் அடைவார்கள் ஆனால் மோடி அழுதால் உலகமே அதைப் பார்த்துச் சிரிக்கிறது.. ஆகையால் உலக மக்கள் சிரித்து மகிழ மோடி அடிக்கடி அழுது கண்ணைத் துடைக்க வேண்டும்


இஸ்லாமியிர்களிடையே பேசும் போது குல்லா போட்டு பேசும் எடப்பாடி பிராமின்களிடையே பேசும் போது பூணல் போட்டு பேசுவாரா


திமுக ஜெயித்து ஆட்சியில் அமரவில்லை திமுக ஜெயித்துவிடும் என்றுதான் செய்திகள் வருகின்றன அவ்வளவுதான் இதற்கே தமிழகத்தில் உள்ள பக்தாள்ஸ்சின் பேஸ்புக் பக்கங்கள் எல்லாம் இப்படி மாறி வருவதைக் கவனிக்கலாம்

 

@avargal unmaigal



யார் வேண்டுமானாலும் என்னை அன்பிரண்ட் பண்ணிக் கொள்ளுங்கள்.. ஆனால் மோடியின் பக்தர்களே நீங்கள் மட்டும் என்னை அன்பிரண்ட் செய்துவிடாதீங்க ப்ளீஸ்.



#avargal unmaigal


அப்புறம் இது போல உள்ள நகைச்சுவை பதிவுகளைப் படிக்க முடியாமல் போய்விடும் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்


@avargal unmaigal

 

அன்புடன்
மதுரைத்தமிழன்

20 Feb 2021

2 comments:

  1. தன் தலைவன் தவறு செய்தாலும் அதை ஒத்துக் கொள்ளாத மூடர்கள் தமிழகத்தில் மட்டுமே ஜனிக்கின்றார்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஒத்துக் கொள்ளாத என்பதை விட புரிந்து கொள்ள முயற்சிக்காதவர்கள் எனக் கூறலாம்.. தமிழகத்தில் மட்டுமல்ல இங்கும் நிலமை அப்படித்தான் இருக்கின்றது

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.