அமித்ஷாஜி எடப்பாடிஜி மற்றும் பன்னிர்ஜியும் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது சந்தித்துப் பேசிய ரகசியம்??
எடப்பாடி : வாங்க வாங்க அமித்ஷாஜி இந்த பூங்கொத்து...
அமித்ஷா : என்ன எடப்பாடி பூங்கொத்து மட்டும்தான் தருவீங்களா?
எடப்பாடி : அமித்ஷாஜி அறைக்குள்ள வாங்க உங்க காலிலே விழுந்து என் அன்பை வெளிபடுத்துறேன் இங்க ஊடக ஆட்கள் இருக்கிறார்கள் ஜி
அமித்ஷா : சரி சரி உள்ள வாங்க. இந்தாங்க இந்த பூங்கொத்தை அந்த வொயிட் கலர் மேசையில் வைங்க...
எடப்பாடி : அமித்ஷாஜி அது மேசை அல்ல. அது நமது துணை முதல்வர் பன்னீர் செல்வம்தான். உங்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக இப்படிக் குனிந்து நிற்கிறார்.
அமித்ஷா : யோவ் பன்னீர் செல்வம் ஏம்மா இவ்வளவு நேரம் குனிந்து கொண்டிருக்கிற? உன் முதுகெலும்பு ஒடிந்து விழுந்து கஷ்டப்படப் போகிறாராய்...
பன்னீர் : அமித்ஷாஜி நமஸ்கார்ஜி... வாழ்க்கையில் பெரும் பகுதியில் நான் இப்படிக் குனிந்தே இருந்து பழகியதால் பிரச்சனை இல்லை ஜி. கொஞ்ச நேரம் நிமிர்ந்து இருந்தால்தான் பிரச்சனை ஜி.
அமித்ஷாஜி :சரி சரி உட்காருங்க,,,, யோவ் பன்னீர் உன்னை உட்காரத்தான் சொன்னேனே தவிரத் தரையில் உட்காரச் சொல்லவில்லை
சரி எடப்பாடிஜி கூட்டணி சீட்டு பற்றிப் பேசுவோம்.. நீங்கள் எங்களுக்கு எத்தனை சீட்டு தரலாம் என நினைக்கிறீங்க
எடப்பாடிஜி :ஒரு பத்து சீட்டு தரலாம் என நினைக்கிறோம்.
அமித்ஷாஜி :யோவ் எங்களால்தான் உங்க ஆட்சியே நடந்து கொண்டிருக்கிறது அப்படி இருக்க வெரூம் பத்து சீட்டுதானா உன் மனசுல பெரிய தலைவனென்று நினைப்பா என்ன ?தொலைச்சு புடுவேன்...
எடப்பாடிஜி :மன்னிச்சுங்க அமித்ஷா ஜி நீங்களே உங்களுக்கு எவ்வளவு சீட்டு வேணும் என்று கேளுங்கள் நான் அப்படியே தருகின்றேன்
அமித்ஷா ஜி :குறைஞ்சது 60 எழுபது சீட் வேணும் எங்களுக்கு
எடப்பாடிஜி : அமித்ஷாஜி கோவிச்சுக்காதீங்க அவ்வளவு சீட்டு உங்களுக்குத் தர ரெடிதான் ஆனால் அப்படித் தந்தால் அந்த தொகுதியில் தேர்தலுக்கு முன்பே திமுக மிக எளிதாக ஜெயிச்சுடுமே
அமித்ஷா ஜி :அப்ப என்ன செய்யலாம்
எடப்பாடிஜி : அமித்ஜி உங்களுக்கு 10 சீட்டு தரேன் அதில் உங்கள் கட்சியில் உள்ளவர்களைத் தாமரை சின்னத்தில் போட்டியிட வையுங்கள். மீதி நீங்கக் கேட்ட 60 சீட்டுக்கு உங்கள் கட்சியில் உள்ளவர்களை எங்கள் கட்சி சின்னத்திலே போட்டியிட வையுங்க அல்லது உங்களுக்கு நம்பிக்கையுள்ள எங்கள் கட்சிக்காரர்களை வேண்டுமானால் கையை காட்டுங்கள் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திடலாம் மக்களும் அதிமுகவிற்க்குதான் வாக்கு அளிக்கிறோம் என்ரு முட்டாள்தனமாக வாக்களித்துவிடுவார்கள்
அமித்ஷா ஜி :யோவ் எடப்பாடி உனக்குச் சரியான மூளைதான்.. எங்களுக்குக் கிடைத்த அடிமைகளில் உன்னைப் போலத் திறமைசாலி யாரும் இல்லை. ஆமாம் அந்த பன்னீர் செல்வம் எங்கய்யா என்னை பண்ணுகிறார் இந்த நேரத்தில்
எடப்பாடிஜி : அவரா மிக்சர் சாப்பிட்டு கிட்டு இருக்கிறார்
அமித்ஷா ஜி : ஹும் அவர் அதற்க்தான் லாயக்கு
சரி நாளைக்கு சட்டுபுட்டுன்னு கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை இடம் என்று அறிவித்துவிடுவோம்
சரிஜி
அன்புடன்
மதுரைத்தமிழன்
எனது நண்பர்கள் பாஜக அனுதாபிகளாக இருந்தாலும் அவர்களை வெறுக்க மாட்டேன். காரணம் மூளை வளர்ச்சி அடையாதவர்களை இழிவாகக் கருதுவது என் இயல்பு அல்ல...

நல்லாத்தான் பேசி இருக்காங்க..
ReplyDeleteஹா... ஹா... ஹா...
ReplyDelete