Sunday, February 28, 2021

avargal unmaigal

 

அதிமுக பாஜக கூட்டணியில் பாஜகவிற்கு எத்தனை சீட்டுக்கள் என்பதைத் தீர்மானிப்பது அமித்ஷாதானே தவிர எடப்பாடி அல்ல. தாங்க எத்தனை இடங்களில் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை அமித்ஷா கணித்து இருக்கிறாரோ அதற்குத் தகுந்த அளவிற்கு தங்கள் கட்சிக்குத் தேவையான சீட்டுக்களை எடுத்துக் கொண்டு மீதி இடங்களைத்தான் அதிமுகவிற்கு ஒதுக்குவார். இதுதான் உண்மை நிலை

 


எடப்பாடி சசிகலாவின் காலில் விழுந்து ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தார் அந்த எடப்பாடியின் காலில் விழாத குறையாகக்   கூட்டணியில் சீட்டுகளைப் பெற்று ஆட்சிப் பொறுப்பில் அமர மோடி அரசு திட்டமிடுகிறது இப்ப சொல்லுங்க யார் மிகக் கேவலமான ஆள் எடப்பாடியா அல்லது எடப்பாடி காலில் விழும் தேசிய தலைமையா?


 'நாட்டுக்கு நல்லது செய்யும்' என்று சொல்லிக் கொள்ளும் மோடியை நம்பி அல்ல  எடப்பாடியை நம்பித்தான்  பாஜகவின் தேசிய தலைமை தமிழகத்தில் களம் இறங்குகிறது



திராவிட கட்சிகளோடு இனி கூட்டணியே கிடையாதுன்னு கடந்த 5 வருஷமா உருட்டிக்கிட்டு இருந்த ராமதாஸ் இப்ப அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறாரே?

அவர் மானஸ்தானய்யா சொன்ன சொல்லத் தவற மாட்டார் ... ஆமா அதிமுக திராவிட கட்சியென்று யார் சொன்னா அது பாஜகவின் தமிழக பிராஞ் கட்சியாகி  5 வருடமாகவிட்டதே.. அதனால்தான் ராமதாஸ் அதிமுகவிடவுன் கூட்டணி வைத்து இருக்கிறார் அவர் மானஸ்தானய்யா சொன்ன சொல்லத் தவற மாட்டார் .


அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்... எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராவார் - அன்புமணி  

@avargal unmaigal

 






நாதஸ் முன்னமாதரி இல்ல இப்போ  திரிந்திட்டான்

மாற்றம் முன்னேற்றம் ஏமாற்றம்




பாராளுமன்றத்தில் மோடி மீண்டும் சத்தமாக கேட்டார். 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது ?

அப்போ பின்னாடி இருந்து ஒரு குரல் வந்தது ...

சொல்லாதீங்க அப்புறம் இருக்குறதையும் வித்திருவாரு.

படித்ததி ரசித்து சிரித்தது






மோடியை புரிந்துகொள்ள நீ ஞானியாய் இருக்க வேண்டிய அவசியமில்லை முட்டாளாய் இருந்தாலே அவரை பிடித்து விடும்




avargal unmaigal

 

 ஜனார்த்தனர்@மத்தயமர் :மதுரை AIIMS மருத்துவ மனையில் treatment (உள்நோயாளி)  பெற எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?

மதுரைத்தமிழன் :கமலாயத்தில் உறுப்பினராக பதிவு செய்து அடையாள அட்டை பெற வேண்டும்

அன்புடன்
மதுரைத்தமிழன்


0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.