Thursday, December 7, 2017

தமிழர்களே இன்னுமா இவர்களை நாட்டில் வலம் வர விட்டு வைத்திருக்கிறீர்கள்?

கன்னியாக்குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட புயலால் அந்த மாவட்டத்தில் இருக்கும் ஆயிரகணக்கான மீனவ குடும்பங்கள்  தங்கல் வீட்டில் இருந்து கடலுக்குள் சென்ற உறவுகளுக்கு என்ன ஆகியோதோ என்று கலங்கி தவிக்கின்றன.

இந்த சமயத்தில் ஒடோடி சென்று உதவு வேண்டிய தமிழக முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் சென்னையில் இருக்கிறார்கள்.
கடந்த  எட்டுமாதங்களாக டெல்லிக்கு  வாரம் தோறும் சென்று மோடியை சந்தித்து தமிழக மக்களுக்காக பாடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தவர்களுக்கு இப்ப மக்கள் உண்மையில் சோதனைக்குள்ளாகி இருக்கும் போது களத்திற்கு சென்று ஒரு ஆறுதல் சொல்லக் கூட முடியாதாவர்களாக உள்ளனர்



ஒருவேளை அதிமுககட்சியினர் சார்பாக நிர்மலா சீதாராமனை அனுப்பி கோபமாக ஆறுதல் வார்த்தைகளை சொல்ல வைத்தால் போதும் என்று நினைக்கிறார்களோ என்னவோ


மக்களுக்காக ஆறுதல் சொல்ல வேண்டிய தமிழக முதல்வரோ ஆர்கே நகர் தொகுதியில் வலம் வந்து எங்கள் கட்சியை சார்ந்தவரை ஜெயிக்க வைத்தால் இந்த தொகுதிமக்களுக்கு பல வசதிகளை செய்து தர இயலும் என்று பெசி வருகிறார்.

ஆமாம் மக்களே நீங்கள் பார்த்து கொண்டுதானே இருக்கிறீர்கள் கன்னியாக்குமரி மக்களுக்கு இவர் ஒடோடி சென்று ஆறுதல் கூறுவதை..


மக்களே இந்த தலைவர் உங்கள் தொகுதியில் வோட்டு கேட்டு வரும் போது அவர் முகத்தில் சாணியால் அபிசேகம் பண்ணாமல் எப்படி உங்களால் இருக்க முடிகிறது .. நீங்கள் சோற்றில் உப்பதான் போட்டு திங்கிறீர்களா அல்லது மலத்தை திங்கிறீர்களா?

தேர்தல் வரட்டும் அப்ப வைச்சு செய்யுறோம் என்று இருக்காதீர்கள் அந்த தேர்தல் வ்ர மூன்று ஆண்டுகள் ஆகும் அதற்குள் இவர்கள் தமிழகத்தை நாசம் ஆக்கிவிடுவார்கள். அதுவரை காத்து இருக்காதீர்கள்..... எங்கே அதிமுக அமைச்சர்களை தலைவர்களை காண்கிறீர்களோ அவர்களை அடித்து நொறுக்குங்கள்...... அல்லது அவர்களாகவே பதவிகளை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு ஒடிப் போக செய்யுங்கள்


இன்று ஒரு பெண்மணி ரயில்பாதையில் படுத்து தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்.. உயிரை கொடுக்க துணிஞ்சு போராடத் துணிந்த உங்களை போன்றவர்களுக்கு அநியாயம் செய்யும் தலைவர்களை மாறுகால் மாறு கை வாங்கிடலாமே. அது அவர்களுக்கு மட்டுமல்ல மற்ற தலைவர்களுக்கும் ஒரு பாடமாகவே இருக்குமல்லவா

டிஸ்கி : மக்கள் நலனில் அக்கறை காட்டாத எந்த தலைவர்களும் ஒரு நாள் அதற்கான விலை கொடுத்தே தீரவேண்டி வரும்

அன்புடன்
மதுரைத்தமிழன்
07 Dec 2017

4 comments:

  1. கேள்விகள் நல்லாத்தான் இருக்கு இதை ஆர்.கே.தொகுதி மக்கள் உணரவேண்டும்.

    டி.வி.யைப் பார்த்தாலே தெரிகிறதே அவர்களின் நாட்டுப்பற்று.

    ReplyDelete
  2. வாழ்ந்து முடிந்த பின் என்ன விலை கொடுத்து என்ன

    ReplyDelete
  3. விரைவில் விடிவு வரவேண்டும்!

    ReplyDelete
  4. வந்து ஆறுதல் சொன்னால் போதுமா நிவாரணம் கேட்பார்களே அதற்குத்தான் தலை நகர் பயணம் என்பதுகூட தெரிய வில்லையா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.