Friday, December 29, 2017


@avargalUnmaigal
ஆண்டவனே நினைத்தாலும் இனிமே தமிழகத்தை காப்பாற்ற முடியாது




ரஜினி அரசியலுக்கு வந்து தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லது செய்வார் என்று நினைக்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் இன்னும் அடிமுட்டாள்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது அந்த ஆண்டவனே வந்தாலும் தமிழக மக்களை காப்பாற்ற முடியாது என்றுதான் எனக்கு தோன்றுகிறது


 @நாட்டுப்புறத்தான்‏

ரஜினியை தாக்க வந்த தீவிரவாதியிடமிருந்து அவரது பாதுகாவலர்களால் அதிரடியாக காப்பாற்றப்பட்டு, மயிரிழையில் அவர் உயிர்தப்பிய அந்த பரபரப்பு காட்சிகள் உங்கள் பார்வைக்கு...!


அன்புடன்
மதுரைத்தமிழன்
29 Dec 2017

12 comments:

  1. இவங்களைப்பூராம் புடிச்சு துபாய்க்கு கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் வேலைக்கு அனுப்பினால் நாடு உருப்படும்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு துபாய் நல்லா இருக்கிறது புடிக்கலை போல இருக்கே

      Delete
    2. காணொளி கண்டு நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்.

      Delete
  2. உங்களுக்கு இப்பொழுது செல்வழி ஓட்டு போடமுடியவில்லையே... ஏன் ?

    ReplyDelete
    Replies
    1. என் தளத்தில் உள்ள வோட்டுபட்டை காணாமல் போய் நீண்ட நாட்களாக ஆகிவிட்டதே ஜீ

      வோட்டு எல்லாம் வேணாம் சாமி.......நேரம் இருந்தால் இந்த பக்கம் வந்து படிங்க கருத்து சொல்லுங்க இல்லைன்னா பரவாயில்லை கில்லர்ஜீ..... இது உங்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் சேர்த்துதான் சொல்லுகிறேன் .நான் இங்கே என் பொழுது போக்கிற்க்காக கிறுக்கி கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான்

      Delete
    2. கணினியில் தெரிகிறது நண்பரே...

      Delete
  3. கடவுள் தான்இவங்ககிட்டருந்து நம்ம நாட்டை காப்பாற்றணும் .பாவம் மனிதன் இன்னும் பிலிம் ரோல் பெட்டியில் இருந்து வெளிவரல்லை :(

    ReplyDelete
  4. சினிமா மோகம் நம் தமிழக மக்களை விட்டு அகலும் நாள் எந்நாளோ? :(

    ReplyDelete
  5. செல்ப் ஆப்பு வைத்து கொள்வதில் அடிச்சிக்க ஆளே இல்லை உலகத்தில் இவங்களை போல சாரி நம்மை போல

    ReplyDelete
  6. கடவுளுக்கு வேற வேலையே இல்லையா? தமிழ்நாட்டைக் காப்பாத்தறது அவ்வளவு அவசியமா?

    ReplyDelete
  7. தமிழ்நாட்டைக் காப்பாற்ற ஆளே இல்லை...உண்மைதான் மதுரைத்தமிழன்...

    கீதா

    ReplyDelete
  8. வீடியோல ஜஸ்ட் அந்தப் பையன் செல்ஃபி எடுக்கத்தானே வந்தார்...ஒரு வேளை இது உங்களால் செய்யப்பட்ட வேலையா...ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.