Friday, September 15, 2017

மோடியின் புகழ் பாடுவோம்

இணையத்தில்  நான் கண்ட மோடி ஆட்சியின் புகழ்பாடும்  காட்சிகளின் எவிடன்ஸ் தொகுப்புதான் இது.

@avargal unmaigal














BJP Gujarat Welcomes Japanese PM With BJP Flag Waving On TOP OF INDIAN FLAG with violation of FLAG CODE OF CONDUCT #Anti_National_BJP




செவ்வாய் கிரகித்திற்கு ராக்கெட் செஞ்சுவிட தெரிந்த நம்ம ஆட்களுக்கு புல்லட் ரெயில் விட மட்டும் ஜப்பான்  உதவியை எதிர்பார்க்கும் நிலையில்தான் இருக்கிறார்கள்




புலி அரசன் கேட்பது இதுதான்

கையால் மலம் அள்ளும் இழிவை நிறுத்த இயந்திரங்கள் வாங்க கூட பணம் இல்லாத நாட்டுக்கு என்ன மயிருக்கு #BulletTrain
#StopManualScavenging


அன்புடன்
மதுரைத்தமிழன்
15 Sep 2017

4 comments:

  1. புலி அரசன் கேட்பது சரிதான் நண்பரே
    த.ம.1

    ReplyDelete
  2. பகிரப்பட்டுள்ள படங்கள் ரசனை. அனிதா மரணத்துக்கு பா ஜ க (மட்டும்)தான் காரணம் என்று நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.

    ReplyDelete
  3. பத்து படம் ,சொல்வது ஒரே நிஜம் ,பிஜேபியின் பண்பாடு புல்லரிக்க வைக்குது :)

    ReplyDelete
  4. வெத்து விளம்பரம் வேண்டாம்...அதிகம் சிந்திக்க வைத்தது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.