Related Posts
நீதிபதி குமாரசாமி மீது நீதி விசாரணை கண்டிப்பாக ஏன் தொடுக்கப்பட வேண்டும்
நீதிபதி குமாரசாமி மீது நீதி விசாரணை கண்டிப்பாக ஏன் தொடுக்கப்பட வேண்டும் அளவீற்கும் அதிக...Read more
கெளதமியின் திடீர் சமுக அக்கறைக்கு காரணம் என்ன?
Normal 0 false false false EN-US X-NONE TA ...Read more
விண்ணை தொட்டதா ஜெயலலிதாவின் மருத்துவ செலவு?
Normal 0 false false false EN-US X-NONE TA ...Read more
ஜெயலலிதா டில்லிக்கு போய் பிரதமரை பார்ப்பது எதற்க்காக?
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
ஜெயலலிதாவின் எழுதாத சட்டம்?
ஜெயலலிதாவின் எழுதாத சட்டம்? அதிமுக தலைவர்களின் பேச்சு என்பது கத்தியின் மேல் நட...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
21 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
எதிர்பார்க்கவே இல்லை. எம்பூட்டு நல்ல ஐகுடியா?
ReplyDeleteஜோதிஜி உங்கள் பதிவை படித்ததினால் வந்த ஜடியா ! உங்களுக்கு நன்றி
Deleteநல்ல ஐடியாதான்
Deleteபட ஒப்பீடு அருமை
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 1
Deleteபட ஒப்பிட்டை ரசித்தற்கு நன்றி & த.மாவிற்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி
Deleteஹா... ஹா... இரு படத்தின் வரிகள் சூப்பர்...!
ReplyDeleteபட ஒப்பிட்டை ரசித்தற்கு நன்றி
Deleteஇப்படி ஒரு சசூப்பர் ஐடியா கொடுப்பதற்கு மதுரை தமிழனை தவிர வேறு யாரால் முடியும்?
ReplyDeleteஎப்படி என் பதிவை சூப்பர் என்று பாராட்டுவதற்கு தம்பி இருக்கும் போது ஐடியா சூப்பரா பறந்து பறந்து வரும்
Deleteஅட நல்ல ஐடியாவா இருக்கே.... ஒரு ஃபோனப் போட்டு அம்மாவுக்கு யாராவது சொல்லுங்கப்பா!
ReplyDeleteஆமா ஆமா உடனே சொல்லுங்க, கம்பி எண்ண தம்பி ஆவலாக இருக்கிறார் ஹா ஹா ஹா ஹா...
Deleteவளர்மதி இப்பவே உருட்டு கட்டையை கையில எடுத்தாச்சாம்.
அம்மாவுக்கு வேண்டாம் டாஸ்மாக் டைரக்டருக்கு ஒரு போனை போடுங்க
Deleteஎலேய் மக்கா ஒன்னு ஆட்டோ வரும் உம்ம வீட்டுக்கு, ரெண்டு கண்டிப்பா ஜெயில் கன்பார்ம் ஜாக்கிரதை ஆமா !
ReplyDeleteபட ஒப்பிட்டை ரசித்தற்கு நன்றி & த.மாவிற்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி
Deleteமக்கா நான் என்ன அம்மாவை கிண்டல் அல்லது கேலியா பண்ணுனேன். அவர்களின் தலைமையில் நடக்கும் அரசாங்கத்திற்கு ஐடியாதானே சொன்னேன். அது தவறா என்ன? ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இல்லாமால் கலைஞர் ஆட்சியில் இருந்தால் கலைஞர் மனசு வைச்சா என்று பதிவு போட்டு இருப்பேன்..
நல்ல ஐடியா தந்த தமிழகத்தில் ஜெயில் போடுவார்களா என்ன? இப்படி ஒரு சட்டம் நான் தமிழகத்தில் இருந்த வரை அமுலில் இருந்தாக எனக்கு தெரியவில்லை.
அப்புறம் ஜெயிலில் இருந்து பழகியவந்தான் நான் . நீங்க கூட ஜெயிலில்தான் இருக்கிங்க ஏன் கல்யாணம் ஆன ஆண்கள் வீட்டில் இருப்பதே ஜெயிலில் இருப்பது மாதிரிதானே மக்கா
Good Idea,,,
ReplyDeleteநல்ல காலம் கருப்பு எம்ஜீயார் ஆட்சியில் இல்லை.
ReplyDeleteதப்பித்தோம் நாம்.
இல்லேன்னா, நம்ம அறிவாளி (அதாங்க நம்ம மருத தமிழன்!!) அவருக்கு ஒரு ஐடியா கொடுத்திருப்பார்....
"எதுக்கு கூட்டத்துலே சிக்கி அவதிபடுகிறீங்க, நான் வீட்டுக்கே அனுப்பிவைக்கிறேன்"
மேலும் அம்மா உணவகத்தில் மலிவு விலையில் உணவு வழங்குவதைப் போல் அம்மா மதுபானக்கடை துவங்கி மலிவு விலையில் மது விற்க ஏற்பாடு செய்தால் குடிமகன்கள் என்றும் அம்மா வழி நிற்பார்கள்.....
ReplyDeleteநல்ல ஐடியா! பார்த்து குடி மகன்கள் காதில் இது விழுந்து விடப் போகிறது... அப்புறம் குடித்த பாட்டில்கள் வீடு மட்டும் அல்லாமல், இங்கே பிளாக்கிலும் பறக்கவிடப் போகிறார்கள்... பார்த்து, ஜாக்கிரதை...!
ReplyDeleteசூப்பர் ஐடியா! படங்களும் வாசகங்களும் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஒரு நோபல் பரிசைப் பெற்றுத் தரும் ஐடியா இது.
ReplyDeleteவாழ்க
சிங் ஐயாகிட்டே இதை சொல்லுங்க. அவரும் பார்க்கணும். அவரும் உங்களுக்கு ஒரு கங்க்ராட்ஸ் சொல்வார்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
அண்ணே! எப்படியெல்லாம் யோசிக்குறீங்க நீங்க?! அதுக்கு என்ன காரணம்ன்னு சொன்னா, நாங்களும் எதோ பொழச்சுப்போமில்ல!!
ReplyDelete