Related Posts
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?தம...Read more
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்?
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்? செந்தில் பாலாஜி...Read more
தமிழகத்தின் சாக்கடை தொட்டிகள்' எடப்பாடியும் பன்னீரும்தான்
தமிழகத்தின் சாக்கடை தொட்டிகள்' எடப்பாடியும் பன்னீரும்தான் தமிழ்...Read more
தாமரை மலர கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் பயன்படுத்தப்படுகிறதா?
தாமரை மலர கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் பயன்படுத்தப்படுகிறதா? தமிழகத்தில் உள்ள கல்லூரிகள...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
30 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
மதுரைக்காரன் எப்போதும்
ReplyDeleteகாரியத்தில் கெட்டி
அருமையான ஜாலிப் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மதுரைக்காரன் காரியத்தில் கெட்டி ஆமாம் குரு நீங்கதானே
Deleteஇதனை நான் வன்மையாக அமோதிக்கிறேன் ஹா ஹா ஹா ... மேற்குத் தொடர்ச்சி மலை நெல்லைல தான் இருக்கு,.... அப்போ லவட்டிக்கிட்டு போனது எங்கூருக் காரனா தான் இருப்பான்... நாங்கல்லாம் ராச தந்திரியாக்கும்
ReplyDelete
Deleteநாங்க எல்லாம் ராசதந்திரி என்று சென்னையில் இருந்து சத்தாமாக பேசாதீர்கள் அப்புறம் அவ்வளவுதான்
ஹா... ஹா.... ரொம்ப வெவரமான ஆளுங்க...!
ReplyDeleteநல்லவேளை திண்டுக்கல்காரர் என்று சொல்லவில்லை இல்லை உங்ககிட்ட மாட்டி ஒரு வழியாக ஆகி இருப்பேன்
Deleteநல்ல ரசனைக்காரன் என்றும் சொல்ல....?
ReplyDeleteநன்றி ?
Deleteஹா ஹா..!
ReplyDeleteஉஷா மேடம் சிரிச்சுட்டாங்க அதாவது அவங்களும் சென்னை மக்களை கிண்டல் பண்ணுறாங்க...சென்னை மக்களே உஷா மேடம் வந்தா சென்னை வந்தா அட்டாக் ஏதும் பண்ணிடாதீங்க....பாவம் அவங்க
Deleteஊர் ஊரா வம்பை வாங்குறீக ஹிஹி
ReplyDeleteஎல்லாம் ஊர் பக்கம் தலை வைச்சு படுக்கமாட்டோம் என்ற தைரியத்தில்தானுங்க
Delete10 வருடங்களுக்கு முன்பு குற்றாலம் போயிருந்தோம்.நைட் 10 மணிக்கு அருவியில் குளிக்க கூட்டமாய் கிளம்பி கொண்டு இருந்த போது பக்கத்து ரூமில் இருந்த சென்னைவாசி கேட்ட கேள்வி எப்பவும் மறக்காது. இந்த டைமில் கூடவா அருவியில் தண்ணீர் வரும்???
ReplyDeleteஉங்கள் பதிலை படித்ததும் அடக்க முடியாமல் சிரித்தேன் சிரித்தேன் சிரித்துகொண்டே இருந்தேன்
Deleteநல்ல நக்கலான நகைச்சுவை....“உண்மைகள்“!!
ReplyDelete(மதுரையைத் தோற்கடிக்க இன்னுமா
சென்னையில் ஆள் இல்லை?)
Deleteமதுரைக்காரரை ( அழகிரி ) சென்னைக்காரர்( ஸ்டாலின் ) தோற்கடித்து தலைவர் பதவியை பெற்றுக் கொண்டாரே
ஆரம்பிச்சாச்சா..... மதுரைகாறாங்க கொள்ளு அதிகம் சாப்பிடுவாங்க போல இருக்கு அதான் லொள்ளும் தூக்கலவே இருக்கு
ReplyDeleteமதுரைக்காரங்க லொள்ளுகாரங்கன்னு ஒத்துக் கொள்கிறேன். ஆனா நாங்க சென்னைகார்கள் மாதிரி ஜொள்ளு காரர்கள் இல்லை
Deleteஅருமையான நகைச்சுவை! நன்றி!
ReplyDeleteகருத்திற்கு நன்றி
Deleteவந்துட்டேன்....தூங்கும் போது...கூடாரத்தை சுத்தி ஆட்டையப் போட்டதே நம்ம ஆளு சென்னைக்காரன் தான் -
ReplyDeleteஓ....அதுதான் அப்படி அப்பாவி மாதிரி ஆக்டிங்க் பண்ணினானா? பாவிப்பசங்க மதுரைக்காரனுக்கு அல்வா கொடுத்துட்டாங்களா?
Deleteநல்ல நகைச்சுவை ................
ReplyDeleteவான சாஸ்திரம், ஜோதிட சாஸ்திரம், வானிலை சாஸ்திரமுன்னு இவ்ளோ சாஸ்திரம் சொன்னாரே வாஸ்து சாஸ்திரம் பற்றி சொல்லலயா?? மேற்குபக்கம் கூடாரத்த போடாம வடக்கு பக்கம் போட்டிருந்தா திருட்டு நடந்திருக்காதோ..... ஹி ஹி ஹி !!
உங்கள் பதிலும் மிகவும் சிரிக்க வைத்தது. நன்றி
Deleteஇதெல்லாம் பழைய கதை பாஸ் அப்படியே பட்டி பார்த்து டிங்கிரி பண்ணியிருக்கீங்க
ReplyDeleteநாடி கவிதைகள்
டிங்கரி வொர்க்கல மதுரைக்காரய்ங்க கில்லாடிங்க
Deleteithu iru english kathaila padichurikken
ReplyDeleteஒல்டு ஒயின் இன் நீயூ பாட்டில் அப்படின்னு கேள்வி பட்டிருபிங்களே அதுதானுங்க இது
Delete
ReplyDeleteநான் கேட்டவரையில் இந்த நகைச்சுவை துணுக்கை மதுரைக்காரன் சென்னைக்காரன் என்று யாருமே பிரித்துச் சொன்னதில்லை. !
இன்ணா நைனா சென்னைகாரங்களை கலாய்க்கிரீன்களா ?
ReplyDelete