மகாத்மா காந்தியை பின்பற்றியவர்களும் ராகுல் காந்தியை பின்பற்றுபவர்களும்
அன்று மகாத்மா காந்தியை பின்பற்றியவர்களின் நோக்கம் சுதந்திரம் அடையவேண்டுமென்று இருந்தது. ஆனால் இன்று ராகுல் காந்தியை பின்பற்றுபவர்களின் நோக்கம் எல்லாம் சுதந்திரமாக போராடுபவர்களை அடக்க வேண்டுமென்பதாகவே இருக்கிறது என்பதை கிழே கண்ட படத்தை பார்ப்பவர்களுக்கு சொல்லித்தான் புரியவைக்க வேண்டுமென்பதில்லையே?
அன்புடன்
மதுரைத்தமிழன்
வணக்கம் உறவே
ReplyDeleteஉங்களின் பயனுள்ள பதிவுகளை இன்னும் பலரிடம் சென்றடைய எமது மீனகம் திரட்டியிலும் இணைக்கவும். தங்கள் வலைத்தளத்தின் RSS செய்தியோடை மூலம் இடுகைகள் எமது மீனகம் திரட்டியில் எளிதாக இணைக்கடும். உங்கள் தளத்தினையும் பதியவும்... http://www.thiratti.meenakam.com/
நன்றி கூடிய விரைவில் முயற்சிக்கிறேன்
Deleteநிஜமாவா ????
ReplyDeleteஎன்னங்க அப்பாவி மாதிரி கேட்கிறீங்க....நீங்க செய்திதாள்களை பார்ப்பதே இல்லையா என்ன?
Delete