Monday, November 5, 2012



I-T ACT SECTION 66 A - நமது கவலைகளும், கோரிக்கைகளும்.


I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது. அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறுஎன்று இன்று இந்து தினசரியில் (5.11.12 - http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும் இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம்.
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம்.






தருமி அவர்கள் தனது பதிவில் வெளியிட்டதை நான் இங்கு ஆதரித்து இதை பதிவாக  வெளியிட்டுளேன்

தொடர்ந்து 2 நாட்கள் கிழே உள்ள வரியை எல்லோரும் டிவிட்டரிலும் பேஸ் புக்கிலும் பதிவிடலாமே

இந்திய அரசே தனிமனித உரிமைகளையே பறிக்கும். #I-T ACT 66 A திருத்தப்பட வேண்டும். தனிமனித கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை வேண்டும்








602. I-T ACT SECTION 66 A- OUR WORRIES AND DEMANDS

*

Dear Bloggers,

Hope you might be aware of the arrest of some bloggers in Tamil Nadu on two different cases. Of these, one is on the basis of just an e-mail from one Mr. Karthik Chidambaran, s/o our FM, Mr. Chidambaram to the Puducherry police. The arrested person, Mr. Ravi has twitted on a news from the dailies. His twit was: ‘got reports that karthick chidambaram has amassed more wealth than vadra’. Puducherry police pounced on him at the early hours of the day and arrested him. Does he deserve to be in jail for three years for this big ‘sin’ of this ‘grossly offensive’ twit?

L.K.Advani .. said he should not have been arrested till a court had found him guilty. On his latest blog, Mr. Advani quoted the former Madras High Court judge, David Annoussamy’s remarks that going by the yardstick applied by the police in Mr. Ravi’s case, many tweeters would have to be arrested. (http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece)

*

The second case was filed by a playback singer, Chinmaye. Police arrested two bloggers, pin pointed by the singer and then the police were searching for evidences. Though there are nineteen cases pending in their files, police gave priority to this case, since it is from a celebrity!

Due to its importance, coming from a very right person, I quote the statement of Pranesh Prakash, Policy Director of the Bangalore-based Centre for Internet and Society. He says the I-T Article is “overbroad,” “unconstitutional,” and does not satisfy Article 19 (2) of the Constitution which allows for restrictions on freedom of speech and expression.

He further elaborates ’ that there is no equivalent law for any offline communication, whether in verbal or printed format. “If you write a book that annoys or inconveniences me, even deliberately, I have no civil or criminal recourse. But if you send an e-mail message, or post a tweet, you could face three years in jail,” says Mr. Prakash. “That’s higher than the two-year imprisonment for causing death by negligence.”

Statements of Pranesh Prakash expose that around every neck of a blogger there is noose, which can be tightened any time a government machinery wants. Our very fundamental right of free expression has been on the altar of the celebrities to be communed by them any way they like.

With this background, I insist that this is a crucial time to raise our voices for our basic human rights. If things are left out as they are now, any murmur in our blogs could be made into terrorist calls and days of free expression will be totally wiped off. Hence I request you all to post the following in your blog. PLEASE. ==================================================




*Even quoting news items on our blogs could be made wrong by this I-T ARTICLE; SECTION 66-A. This article will uproot totally our basic human rights. We very definitely need to protect our rights to express our views without fear. To suit this requirement the I-T ARTICLE should be amended. 

*The way the police department plays as a toy in the hands of celebrities raises unknown fear in our minds. We expect and demand that arresting somebody even without proper investigation should never happen in our society. 

*The media in such incidents go for sensation and not for truth. Vulgarizing people, even before they are judged by law, is very much like a personal assasination. Media should be more responsible.

*

LET  US  FIGHT  FOR  OUR  
RIGHTS  AND  FREEDOM. 
*
LET ALL BLOGGERS BE TOGETHER 
IN THIS TESTING TIME.

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்




5 comments:

  1. கட்டுப்பாடான கருத்து சுதந்திரம் தடுக்கப் படக் கூடாது.

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர் குறும்பன்.

    வாழ்த்துக்கள்!!!

    இணைய சுதந்திரத்திற்கு குரல் கொடுப்போம்!!

    நன்றி

    ReplyDelete
  3. ஆங்கிலத்திலும் கேட்டீர்கள் ..... http://dharumi.blogspot.in/2012/11/602-i-t-act-section-66-our-worries-and.html

    ReplyDelete
  4. ரசியல் நிர்ணய சட்டத்தில் எழுத்துரிமை, பேச்சுரிமை உள்ளது. ஆனால் ,நம் நாட்டில் உண்மை விரும்பிகளுக்கு அச்சம் தான்.அதுவும் ஆளும் அரசியல் கட்சி பற்றி பேசக்கூடாது. கேலிச் சித்திரம் வரைந்தவர் பாடு.அது அவர்கருத்து என்று சொல்ல உரிமை இல்லை.ஒரே குரல் கொடுத்து போராடுவோம்.

    ReplyDelete
  5. ரசியல் நிர்ணய சட்டத்தில் எழுத்துரிமை, பேச்சுரிமை உள்ளது. ஆனால் ,நம் நாட்டில் உண்மை விரும்பிகளுக்கு அச்சம் தான்.அதுவும் ஆளும் அரசியல் கட்சி பற்றி பேசக்கூடாது. கேலிச் சித்திரம் வரைந்தவர் பாடு.அது அவர்கருத்து என்று சொல்ல உரிமை இல்லை.ஒரே குரல் கொடுத்து போராடுவோம்.
    my blog http/ananthako.blogspot.com

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.