Wednesday, November 21, 2012




ஒரே நாளில் பேஸ்புக்கில் இருந்து காணமல் போனவர்களைத்தேடி தேடி



அமெரிக்க தமிழ் வலையுலக ரீடர்களுக்கும் வருங்காலத்தில் இந்தியாவில் Thanks Giving Day கொண்டாட போவோர்களுக்கும் எனது வலைத்தளத்தின் சார்பாக Happy Thanks Giving Day வாழ்த்துக்கள்

 



 


அன்புடன்
மதுரைத்தமிழ்

6 comments:

  1. ஆஹா தாங்க்ஸ் கிவிங் டே.. அருமையான விஷயம் இது... நன்றி நவில்தல்.... இதற்கென்று சிறப்பாக ஒரு நாளும் கொண்டாட்டமாக....

    நானும் அன்புடன் வாழ்த்து சொல்கிறேன்பா....

    அருமையான, பயனுள்ள, சுவாரஸ்யமான பகிர்வு பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சகோ பகிர்வுக்கு...

    ReplyDelete
  2. நல்லது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நன்றி நவில ஒரு நாள்! அதை அறிமுகப்படுத்திய தங்களுக்கு என் நன்றி!

    ReplyDelete
  4. தேங்க்ஸ் கிவிங் டே புதுசா இருக்கே!நம்ம ஊர்ல நிச்சயம் சீக்கிரம் பரவிடும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.