Friday, November 2, 2012



சாண்டி புயல் அடித்து ஒய்ந்த பின் நீயூயார்க் நீயூஜெர்ஸின் நிலமையை இந்த படங்களின் மூலம் உணரலாம்


கிழேயுள்ள லிங்கை க்ளிக் செய்வதன் மூலம் நீங்கள் அனைத்து படங்களையும் அதற்கான விளக்கத்தை படத்தின் வலது பக்கத்தின் மேலே காணலாம். இதில் இது வரை 168 புகைபடங்கள் தொகுத்து ஸ்லைடு ஸோவாக பார்க்கலாம்.

இதை பார்த்த பின் வலது பக்கத்தின் மேல்புறம் Aftermath க்கு அப்புறம் Huricane பட்டனை க்ளிக் செய்தால் ஹரிக்கேன் நடந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள பார்க்கலாம்.


இந்த லிங்கை க்ளிக் செய்வதன் மூலம் நீங்கள் அனைத்து படங்களையும் பார்க்கலாம்.



இந்த படங்களை அந்த நீயூஸ் ஏஜன்ஸியின் அனுமதி பெற்றுதான் உபயோக்கிக்க வேண்டுமென்பதால் அதற்கான லிங்கை இங்கே தந்துள்ளேன். ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள் அவர்களின் அனுமதி இல்லாமல் போடலாம் ஆனால் அதை வேலையில்லாதவர்கள்  யாராவது பார்த்து ரிப்போர்ட் பண்ணி அவர்கள் சட்ட ஆக்ஷன் எடுத்தால் அதற்க்கு தயாராக இருந்து கொள்ளுங்கள்


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

டிஸ்கி : இந்த புயலால் எனது குடியிருப்பு பகுதியில் எந்த வித பிரச்சனைகள் இல்லை அதே நேரத்தில் நான் வேலை செய்யும் இடம் பாதிக்கப்பட்டு மூடப்பட்டு இருப்பதால் பொழுது போகாமல் தொடர்ந்து பதிவுகளை இட்டு வருகிறேன்.ஆஹா இவன் ரொம்ப அதிர்ஷ்டசாலி என்று நினைக்க வேண்டாம் காரணம்  நான் வேலை பார்க்கும் இடம் மூடப்பட்டு இருக்கும் ஒவ்வோரு நாளும் எனக்கு வருமானம் இழப்புதான் அதனால் கூடிய விரைவில் திறந்துவிடும் என நினைக்கிறேன் ஆனால் திறந்துவிட்டால் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு அதிர்ஷட நாட்களே.

4 comments:

  1. இணைப்பில் பார்க்கிறேன்... நன்றி...

    ReplyDelete
  2. அமரிக்காவுல எது வந்தாலும் பிரமாண்டமாத்தான் வரும் போல............

    ReplyDelete
  3. நல்ல செய்திகள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.