Sunday, July 22, 2012


வித விதமா சேலைகட்ட ஆசையா? ( சேலைகட்ட தெரியாத இளம் பெண்களுக்கு )

இந்த கால நவ நாகரிக பெண்களுக்கு சேலைகட்டுவது என்பது மிகவும் கடினமான செயலாகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் ஜீன்ஸும் டாப்ஸும் வசதியாக இருப்பதால் அதையே எல்லா நேரமும் அணிந்து திறிகிறார்கள். அதை தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அவர்கள் வீட்டிற்கு வந்த பின் அல்லது விடுமுறை நாளிலாவது சேலையை அணியலாமே. அது உங்களுக்கு உண்மையான அழகை தருகிறது என்பதை ஏன் புரிந்து கொள்ளவில்லை. முடிந்தால் நேரம் கிடைக்கும் போது சேலை அணிந்து உங்களின் கணவருக்கு மகிழ்ச்சியை அள்ளி தந்து வாழ்வை இனிமையாக கொண்டு செல்லாமே..

சேலை கட்டத் தெரியவில்லையா ?அப்ப இந்த வீடியோ க்ளிப்பை பாருங்கள்







20 விதமாக  சேலைகட்டும் முறையை அறிய இங்கே க்ளிக் செய்யவும்


எனக்கு பிடித்த பாட்டு: நீங்களும் இதை வாய்விட்டு பாடிப் பாருங்கள்.



சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு  
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன்
வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்
பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை..
இவளின் குணமோ மணமோ, மலருக்குள் இல்லை.


===

சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன்
வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்
பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை..
இவளின் குணமோ மணமோ, மலருக்குள் இல்லை..


சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
..கூந்தலுகுள்ளே ஒரு வீடு கட்டுங்கள்..
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்..
..ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள்..
ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்..


ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா
பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா
இது போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை..
இவளின் குணமோ, மணமோ, மலருக்குள் இல்லை..


..காதல் வெண்ணிலா கையோடு வந்ததோ
கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ
..மோகமந்திரம் கண்ணோடு உள்ளதோ
மூடு மந்திரம் பெண்ணோடு உள்ளதோ


மீனுக்குத் தூண்டிலிட்டால் யானை வந்தது..
மேகத்தை தூது விட்டாய் வானம் வந்தது..
இதுபோல் இதமோ, சுகமோ உலகத்தில் இல்லை..
இவளின் குணமோ, மணமோ, மலருக்குள் இல்லை..


சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டுகொண்டேன் ..கண்களுக்குள் பள்ளிகொண்டேன்
வானத்து இந்திரரே, வாருங்கள் வாருங்கள்
பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்

இதுபோல் இதமோ, சுகமோ உலகத்தில் இல்லை..
இவளின் குணமோ, மணமோ, மலருக்குள் இல்லை..

10 comments:

  1. கூர்கி பாரம்பரிய சேலையும் அழகாக இருக்கு, அந்த மாடலும் அழகாக இருக்கின்றார். !!! வருங்காலங்களில் சேலைக் கட்ட தனிக் கிளாஸ் எடுக்க வேண்டும் போல இருக்கு !!!

    ReplyDelete
    Replies
    1. வருங்காலங்க்களில் மட்டுமல்ல நிகழ்காலத்திலும் அதுதான் பல இடங்களில் நடக்கிறது

      Delete
  2. இந்தக் கால பெண்களுக்கு தேவையான பதிவு தான்... தலைவரின் பாட்டு அருமை... ! நன்றி !

    ReplyDelete
    Replies
    1. பாட்டு எப்போ கேட்டாலும் மிகவும் அருமையாக இருக்கும்

      Delete
  3. சேலை கட்டும் எங்களைத்தான் பட்டிக்காடு என்கிறீர்கள் .

    ReplyDelete
    Replies
    1. உங்களை பட்டிக்காடு என்று நான் சொல்லவில்லை தேவதை என்றுதான் சொல்லுகிறேன்.சேலைக்கட்டிவரும் பெண்கள்தான் என் மனதில் என்றும் உயர்ந்து இருக்கிறார்கள். அதிலும் மாம்பழக்கலர் சேலை உடுத்து சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்து தலையில் மல்லிகை அணிந்து கழுத்தில் மிக எளிமையான ஒத்த செயின் அணிந்து கையில் கலர் வளையல் அணிந்து வந்தால் நான் அந்த பெண்ணிடம் சரண்டர் அடைந்துவிடுவேன். மனசு ரொம்ப வீக்குங்க இந்த விஷ்யத்தில் ஹீ..ஹீ

      Delete
    2. நல்ல வேல சொல்லிட்டீங்க. வீட்ல சொன்னிங்களா?

      Delete
  4. நல்லா வகுப்பு எடுத்திருக்கீங்க! பாட்டு சூப்பர்!

    ReplyDelete
  5. யாரோ எடுத்த வகுப்பை எனக்கு பிடித்த பாடலுடன் இணைத்துமட்டும்தான் நான் செய்தது நண்பரே

    ReplyDelete
  6. சேலை கட்டுறதுல இத்தனை டைப்பா.. கண்டிப்பா கத்துக்க வேண்டியதுதான்.பிறகு எப்போதாவது பயன்படும் :-))))

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.