Wednesday, July 4, 2012


அப்பாவி கணவன்மார்கள் நிம்மதியாக தூங்குவது எப்படி? (அப்பாவி கணவர்களுக்கு மட்டும்)

நேற்று இங்கே ஆண்களும் அழுகிறார்கள்... என்று பதிவிட்டேன். அதற்கு ஒரு நபர் (HariV is not a aruvujeevi ) கருத்து அளிக்கும் போது நல்லா தூங்கி எழுந்திரியுங்கள் என்று அறிவுரை சொல்லி இருந்தார். அதில் அவர் சொன்ன தூக்கம் என்ற வார்த்தை என் மனதில் பதிந்துவிட்டது. உடனே என் மனதில் தோன்றியது இதுதான் ஆஹா நாளை ஒரு மொக்கை பதிவு போடுவதற்கான ஐடியா கிடைத்து விட்டது என்று நினைத்தேன்.அதன் விளைவுதான் இந்த பதிவு










மொக்கை பதிவுதான் அதற்காக நீங்கள் கல்லை எல்லாம் தூக்க கூடாது நண்பர்களே அப்படி நீங்கள் தூக்கினால் சிறைக்கு செல்ல இருக்கும் திமுககாரர்களுக்கு எதிராக நீங்கள் கலவரம் செய்வதாக சொல்லி உங்களையும் சிறைக்கு அனுப்பிவிடுவேன். ஆமாம் ஜாக்கிரதை..சொல்லுறத சொல்லிப்புட்டேன்.


 அன்புடன்,
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழனின் எண்ணங்கள் கிறுக்கல்களாக உங்கள் பார்வைக்கு

டிஸ்கி :நேற்று இங்கே ஆண்களும் அழுகிறார்கள்... என்று பதிவிட்டேன்.  அதை எழுதும் போது மனசு சரியில்லை. மனசு சரியில்லை என்றதும் பல பேர் குடும்பத்தில் பிரச்சனையா சகோ என்று சிலர் பின்னுட்டத்திலும் சிலர் தனிப்பட்ட மெயிலிலும் கேட்டு இருந்தனர். நண்பர்களே குடும்பத்தில் ஒன்றும் பிரச்சனை இல்லை ஆனால் வெளி உலகில் சில நிகழ்ச்சிகளை பார்க்கும் போது படிக்கும் போது கேட்கும் போது நமது மனது கனக்கிறது அப்படி ஒரு நிலை வரும் போது ஆண்களும் பெண்களும் அழுவார்கள். ஆனால் ஆண்கள் வெளிப்படையாக அழமாட்டார்கள்.அவ்ர்கள் மனது நிச்சயமாக அழும் என்பதை மனதில் கொண்டு அதே சிந்தனையில் பதிவு எழுதி சில படங்களை இணைத்தேன் அது மிகவும் ரியாலிட்டி போல ஒரு தோற்றம் எல்லோர் மனதிலும் ஏற்படுத்தி விட்டது என நினைக்கிறேன்.

6 comments:

  1. மொக்கையாக இருந்தாலும் உண்மை பேசுதே

    ReplyDelete
  2. ம்; ம் உண்மை தான் ஆனால் எல்லா இல்லத்திலும் அப்படி இல்லை.

    ReplyDelete
  3. மொக்கையை அழகாக கூறி இருக்கிறீர்கள்...

    ReplyDelete
  4. இதை படித்ததனால் இன்று துாங்க எனக்கு துாக்கமாத்திரை வேண்டும் அண்ணே...

    ReplyDelete
  5. மொக்கையாக இருந்தாலும் நாங்க படிக்காம விட மாட்டோம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.