Related Posts
மற்றவர்கள் உங்கள் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக நீங்கள் உணரும் போது நினைவில் கொள்ள வேண்டியவைகள்
மற்றவர்கள் உங்கள் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக நீங்கள் உணரும் போது நினைவில் கொள்ள வேண்டியவைகள்மற்றவர...Read more
காந்தியை மேலும் கேவலப்படுத்தும் தமிழக வக்கீல் (காந்தி பீருக்கு பதிலடியாக ஜார்ஜ் வாஷிங்டன் செருப்பு)
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
எனக்கு தேவை ஒரு தேவதை
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
தமிழக மக்களின் உணர்வில் பரமபதம் விளையாடும் ரஜினிக்கு இரக்க முகமா அல்லது இறங்குமுகமா ?
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
இந்தியர்கள் சரியான ஏமாளி பசங்களடா என்று உலகம் சிரிக்கும் நிலைமைக்கு இத்தாலி நம்மை இட்டு செல்லுகிறதா?
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
மெளனமாக ஒரு அலறல்
மெளனமாக ஒரு அலறல்நான் பதிவு எழுத ஆரம்பித்த காலங்களில் எழுதிய பதிவை நான் மறு ...Read more
10 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
/இன்று மனசு சரியில்லை. மனதிற்குள் அழுது கொண்டே என் மனதில் தோன்றியதை இங்கே கிறுக்கியுள்ளேன்./ This will also pass soon.
ReplyDeleteyes
Deleteஐய்யோ என்னாச்சு சகோதரா1 வருந்துகின்றேன். காரணத்தை சொல்லி அழுது இருக்கலாம் தானே?
ReplyDeleteஅன்றாட நாம் கேட்கும் பார்க்கும் சில நிகழ்ச்சிகள் நம் மனதை பாதிக்கும் அந்த பாதிப்பின் வெளிப்பாடே இந்த பதிவு.இதை தவிர காரணம் வேறு ஏதும் இல்லை சகோ.
Deleteசந்தோசமாக இருக்கும் நேரத்தில் நகைச்சுவை பதிவுகளும் நார்மலாக இருக்கும் நேரத்தில் நார்மலான பதிவும் மனசு சங்கடப்படும் நேரத்தில் சோகமான பதிவும் வெளியிடுவது என் பழக்கம். அப்போது தான் நம் பதிவில் ஒரு துடிப்பு இருக்கும்
ஆணாக இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அழுவது என்பதற்கு விதிவிலக்கான ஆண்கள் மிகமிகக் குறைவு போலும். என்னாச்சுப்பா மனசுக்கு... இன்னைக்கு இவ்வளவு சோகம் ததும்புதே...
ReplyDeleteசந்தோசமாக இருக்கும் நேரத்தில் நகைச்சுவை பதிவுகளும் நார்மலாக இருக்கும் நேரத்தில் நார்மலான பதிவும் மனசு சங்கடப்படும் நேரத்தில் சோகமான பதிவும் வெளியிடுவது என் பழக்கம். அப்போது தான் நம் பதிவில் ஒரு துடிப்பு இருக்கும்
Deleteஉண்மைதான்! ஆண்கள் அழுவது யாருக்கும் தெரிவது இல்லை!
ReplyDeleteபழைய கமல் பட வசனம் ஒன்று. நல்லா சாப்பிட்டுவிட்டு தூங்கு. காலையில் எல்லாம் சரியாபோகும் ............... கிண்டல் செய்யல பாஸ் ...... எனக்கும் இன்றைய பொழுது கண்ணீர் விடும் படி தான் போச்சி. என்ன செய்ய ............... கமல் பாட்டு சூப்பர் ........ரஜினி ரசிகன்
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி
Delete///நல்லா சாப்பிட்டுவிட்டு தூங்கு. காலையில் எல்லாம் சரியாபோகும் ///
நீங்க சொல்வதற்கு கருத்து சொல்வதற்கு முன்பே தூங்கி எழுந்திருந்து விட்டேன்.
ஆமா இவ்வளவு லேட்டாவா கருத்து சொல்வது சார். நீங்க லேட்டா கருத்து சொன்னதும் நல்லதாக போய்விட்டது. இல்லை என்றால் உங்கள் கருத்தை பார்த்ததும் குழம்பிவிட்டேன் நெக்ஸ்ட் டைம் கருத்து சொல்லும் போது கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் நண்பரே // நல்லா சாப்பிட்டுவிட்டு தூங்கு/// என்ன சாப்பிடுவது சரக்கா? உணவா எபது பற்றி தெளிவாக குறிப்பிடபடவில்லை.
நல்லா தூங்கிட்டு எழுந்திரிச்சேன் கவலையெல்லாம் போயே போச்சு....ITS GONE......மற்ற மொழியில் நீங்களே மாற்றி சொல்லி கொள்ளுங்கள்
enna bro..!
ReplyDeleteneenga paarkkaatha pirachanaiyaa!?
vantha vazhiyr poi vidum...